அழகியல் 11

Advertisement

Chitti kameshwari

Well-Known Member
Bharathi unnala dan ellame summa irunda ponnai nichayam varai kondu vanthutu ippo vandu oomai ah iruka, nichayam bothu pidivathama irundiye ippo enga pochi, un ishtam kannu nu oram ah odimgita, nandhini un appa kitta raghu innum enna pesanum nu edir parkura ma, nee dan pesi puriya vekkanum, ini velai ku agathu innoru periya chain kaluthula poduda
 

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..:love:


Hi
Heavy emotional update.
Last half page..Such a nice description.
Both are helpless.
Authorji you rocking with words.
Awesome
Waiting for your further interesting update
 

Surya Palanivel

Well-Known Member

திணித்ததே பிடித்தது.. வார்த்தைகள் அருமை.


நந்தினி அவ மனச எல்லார்க்கிட்டயும் தெளிவா சொல்லிட்டா.. தணிகைவேல், பாட்டி எல்லாம் பணம், status னு பார்க்கறாங்க ok அவங்க beginningல இருந்தே அந்த stand ல தான இருக்காங்க..
இந்த பாரதி அம்மாக்கு இப்ப என்னாச்சு இவங்க தான பேசனும்!!! இப்பவும் எதுக்கு அமைதியா இருக்காங்க நிச்சயத்த நடத்த எவ்ளோ செய்துட்டு இப்ப என்ன அவங்களும் வசதி பார்க்கறாங்களா ?

ரகு பாவம் ராஜேஸ்வரி செய்த அவமானங்கள் தான நியாபகத்துக்கு வரும் , மீறி அவன் கல்யாணத்துக்கு அதுவும் அவனே பேச கஷ்டம் தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top