அருகே வா அநாமிகா 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஸோ பிரபஞ்சன் சந்தோஷ் பிரகாஷ் மூணு பேரையும் கொலை செஞ்சது அநாமிகாங்கிற பெண்ணில்லை ஒரு ஆண்
நர்ஸ் அநாமிகாவுக்கு என்ன ஆச்சு?
அவள் உயிருடன் இல்லையா?
டாக்டர் சீரழிச்சதாலே இறந்து விட்டாளா?
ஆனால் இதிலே வக்கீலும் பிரகாஷ்ஷும் எப்படி உள்ளே வந்தாங்க?
போலீஸ் கம்பளைண்ட்டுக்காக வக்கீல் சந்தோஷைப் பார்த்தாளா அநாமிகா?
அப்போ பிரகாஷ்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இது சிக்கலாகிட்டே வருது.....
அது சவுரி முடின்னு எப்படி confirm பண்ணுறாங்க???
அதோட ஆண் முடி.......

அப்போ பீச் ல பிரகாஷ் பார்த்தது பொண்ணா வேடமிட்ட ஆணா கூட இருக்கலாமே???
அப்போ எல்லாம் கொலையும் பண்ணுறது ஆண் தான்.....
may be related to அநாமிகா.....
நர்ஸ் அநாமிகாவை கொலை பண்ணிட்டாங்க போல 3 பேரும் சேர்ந்து....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top