அருகே வா அநாமிகா 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஸோ நான் நினைத்த மாதிரியே கனகராஜ் மேலே எந்த தப்பும் இல்லையா?

அப்போ பிரகதி பொண்ணை நாசம் பண்ணி அவள் சாவுக்கு காரணம் யாரு?
ஒருவேளை அப்பா பிரகாஷ்ஷே குடிவெறியில் இந்த ஈனச்செயலை செய்தானா?
கனகராஜ்ஜை எதுக்கு இதிலே சிக்க வைச்சு ஜெயிலுக்கும் அனுப்பினாங்க?

அநாமிகாவின் காதலன் அஸ்வின் நல்லவனா கெட்டவனா?

மகதியின் மெடிசினில் என்ன கோளாறு?
அர்ச்சனாவுக்கு ஏன் இந்த கலக்கம்?
பி பி ஏன் ஏறுது?

ஒருவேளை மகதிக்கு கொடுத்த மருந்து ஸ்லோ பாய்சனா?
அப்படியிருந்தால் டாக்டர் பிரபஞ்சன் ஏன் அப்படி செய்யணும்?

என்னங்காடா இது?
செத்த மூணு பேரும் ஒண்ணாம் நெம்பர் அயோக்கியனுங்களா இருக்கானுங்க
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த மெடிக்கல் டெர்ம்ஸ் மகதிக்கா???
அப்படி என்ன பண்ணிவச்சிருக்கான் பிரகாஷ்???

என்னடா இது கனகராஜ் இல்லை ...... அப்போ ஏன் முகத்தில் அதிர்ச்சி???
அப்போ பிரகதி விஷயத்தில் என்ன நடந்துச்சு???
அப்பாவும் அவரோடு வந்த friend மா???

அஸ்வின் அப்பா முகத்திலும் அதிர்ச்சி.....
தப்பு இல்லைனா ஏன் எல்லோரும் அதிர்ச்சியா பார்க்கிறாங்க???

கொஞ்சம் நெருங்குற மாதிரி வந்து இப்போ முதல் எபிக்கே போய்டுச்சே.......
தமிழ்நாடு போலீஸ் விசாரணை மந்தமா போகுதா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top