அனல் மேலே பனிதுளியானாய் 6

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
"அனல் மேல் பனித்துளி"-ங்கிற
பெயரில் ஏற்கனவே இரண்டு
எழுத்தாளர்கள் ஹன்சிகா சுகா
and சுஜாதா சரவணன் நாவல்ஸ்
எழுதியிருக்காங்க, காயத்ரி டியர்
Reduthukum difference ungaluku theriutha sis...ipoo enna pandrathu...tittle change pannanumapa...
 

banumathi jayaraman

Well-Known Member
Reduthukum difference ungaluku theriutha sis...ipoo enna pandrathu...tittle change pannanumapa...
சாரி, ஹன்சிகா சுகா இல்லை
ரம்யா சுவாமிநாத்-ங்கிற Writer
"அனல் மேலே பனித்துளி-ங்கிற
நாவலை எழுதியிருக்காங்க
and இதே பெயரில் Writer சுஜாதா
சரவணன் எழுதிய நாவல்
உடுமலை.Com-ல புத்தகமாக
வெளியிட்டிருக்காங்க
இது தவிர ரேணுகா தேவி-ன்னு
ஒரு ரைட்டர் Chilzee சைட்-ல இதே
"அனல் மேலே பனித்துளி*-ங்கிற
பெயரில் ஒரு நாவலை
தொடர்கதையாக 2016-ல்
கொடுத்திருக்காங்க
And இந்த நாவலின் பெயரை
மாற்றுவதென்பது,
உங்களுடைய விருப்பம் and
உங்கள் தனிப்பட்ட உரிமை
ஒரே பெயரில் ஏற்கனவே
மூன்று நாவல்கள் வந்திருக்கு-ன்னு
தகவல் மட்டும் சொன்னேன்,
காயத்ரி டியர்
And இப்பொழுதுதான்
இவற்றை நான் பார்த்தேன்
இந்த மூன்றில் எதையும்
நான் படித்ததில்லை பா
 
Last edited:

Devi29

Well-Known Member
So antha culprit athe apartment il than irukana sis.vaisu room ku yaaro vantha mathiri irunthathe nice epi sis
 

Gayus

Writers Team
Tamil Novel Writer
சாரி, ஹன்சிகா சுகா இல்லை
ரம்யா சுவாமிநாத்-ங்கிற Writer
"அனல் மேலே பனித்துளி-ங்கிற
நாவலை எழுதியிருக்காங்க
and இதே பெயரில் Writer சுஜாதா
சரவணன் எழுதிய நாவல்
உடுமலை.Com-ல புத்தகமாக
வெளியிட்டிருக்காங்க
இது தவிர ரேணுகா தேவி-ன்னு
ஒரு ரைட்டர் Chilzee சைட்-ல இதே
"அனல் மேலே பனித்துளி*-ங்கிற
பெயரில் ஒரு நாவலை
தொடர்கதையாக 2016-ல்
கொடுத்திருக்காங்க
And இந்த நாவலின் பெயரை
மாற்றுவதென்பது,
உங்களுடைய விருப்பம் and
உங்கள் தனிப்பட்ட உரிமை
ஒரே பெயரில் ஏற்கனவே
மூன்று நாவல்கள் வந்திருக்கு-ன்னு
தகவல் மட்டும் சொன்னேன்,
காயத்ரி டியர்
And இப்பொழுதுதான்
இவற்றை நான் பார்த்தேன்
இந்த மூன்றில் எதையும்
நான் படித்ததில்லை பா
Okk...bj sis...nanum padithathillai....
 

May12

Well-Known Member
Never know just have to wait see.., please can we have the next update as soon as possible????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top