jayanthi balakrishnan
Well-Known Member
Very short n nice story.good wishes to u bro
சகோதரிக்கு வணக்கம். மிக்க நன்றிVery short n nice story.good wishes to u bro
மிக்க நன்றி சகோதரி... உங்கள் கருத்து சரியேகெட்ட எண்ணம் பிடித்த அந்த கிழட்டு முதலாளிக்கு கொரானா வந்து அவன் போய்த் தொலையட்டும்
மிக்க நன்றி சகோதரிஅருமையான சிறுகதை பாரதிப்ரியன் ஜி...
மிக்க நன்றி சகோதரி. இது போன்ற சமூக எழுச்சி கதைகளை நம்மவர்கள், ஏதோ ஒரு சம்பவமாக கடந்து போய் விடுகின்றனர். வாசிப்பவர்களும் குறைவு. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் உங்களை போன்றவர்களின் ஆதரவு புது நம்பிக்கை தருகின்றது. மிக்க நன்றிNice story
best wishes sir
தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரிVery short n nice story.good wishes to u bro