அநிருத்தன் - 23

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Snekalatha epdi sagi aana:rolleyes:
yemma Jothi konjam moochu vidunga:D emputtu neelam.. North India va apdiye puttu puttu vachutinga authorye;) romba anupavamoa:p enga poi enga vandhalum namba Tami Nadu pola varadhu.. anga lam poi patha than theriyum namba TN arumai:cool: ana ingayum vara vara ellam marudhu pa:sick:

Yerkanavey kaaval ellathayum கண்காணிக்கும் இதுல இம்புட்டு விளக்கமா:ROFLMAO:
 

priya raghavan

Well-Known Member
முததடவையா பார்க்கறவங்ககிட்ட இவ்வளவா இடைவெளியே விடாம பேசுவாங்க.....தன் குடும்ப வரளாற்றையே சொல்லிட்டாங்க
 

Surya Palanivel

Well-Known Member
தமிழ் மொழி இணைச்சதால எவ்ளோ பேசிட்டாங்க நிறுத்தாம..

ஆமா இந்த பையன் அம்மா mobileல இருந்து ஒரு snap எடுத்துருந்தா வேலை முடிஞ்சது. என்னா நேக்கா சினேகா number வாங்கி சஹின்னு save பண்ணிட்டான்... ஹ்ம்ம்ம் speedஉ தான் hero sir.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top