அத்தியாயம் - 17

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் – 17
தாயும் மகனும் ஒருவரை ஒருவர் அடித்துப் பிடித்துக் கொண்டு இருக்க அவர்களைப் பார்த்த நமது சீயான் அதிர்ந்து நின்றான் ஒரு நிமிடம் தன்னை நிதான படித்துக் கொண்டவன் அவர்களை நோக்கி “சின்னம்மா என்னது இது?” என்றவனை முடிக்க விடாமல்.

“என்ன கேக்காத பாண்டி அந்தா இருக்கானே கொட்டி பைய அவனைக் கேளு வீராயி காட்டு கத்தல் கத்த” தனது காதுகளைத் தேய்த்து விட்ட சீயான் முத்துவிடம் திரும்பி.

“டேய் முத்து என்னடா பண்ணி தொலைச்ச”

“நான் ஒன்னும் பண்ணலடா சீயான் எல்லாம் அவளால வந்தது மவராசி ஓராண்டை இழுத்துவிட்டு போயிட்டா”

யாருடா பாப்பாவா? சீயான் பொறுமையாக அதே சமயம் அன்பாக அழைக்கப் பத்தி கொண்டு வந்தது முத்துவிற்கு.

“இன்னொரு தரம் அவள என் முன்னாடி பாப்பா பிப்பான்னு கொஞ்சுன நான் மனுசனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன் பாப்பாவம் பாப்பா ராட்சசி” முத்து பொரிய தனது மருமகளைத் திட்டுவது பிடிக்காமல் வீராயி வீரி கொண்டு

“ஏன்டா அவ மேல பழியைச் சொல்லுற நீ பண்ண வேளையில என்னால அக்கம் பக்கம் தலை காட்ட முடியல”

“என்ன... என்ன..... தலை காட்ட முடியல” என்று எகிறிக் கொண்டு போனவனைத் தடுத்தவரே “சின்னம்மா என்ன நடந்தனு சொல்லாமா இரண்டு பெரும் சண்டை கட்டுறீங்க முதல நடந்ததைச் சொல்லுங்க சீயான் அதட்டல் போல் சொல்ல.

“என்னத்த சொல்ல பாண்டி மானம் மரியாதை அம்புட்டும் இந்தக் கட்டையில போறவனால கட்ட வண்டியில போய்டுச்சு போ” என வீராயி ஒப்பாரி வைக்க முழித்து நின்றான் சீயான் என்ன விடயம் என்று சொல்லாமல் தாயும் மகனும் அடிக்கும் லூட்டியை எண்ணி எரிச்சலாக இருந்தது இருந்தும் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.
“சரி என்னனு சொல்லுங்க நான் கேக்குறேன்”

“இந்தப் பைய பண்ண வேலைக்கு இப்போ பிச்சி முழுகாம இருக்காளாம் பாவம் புள்ள எம்புட்டு பெரிய விசியத்த பண்ணிபுட்டு நியாயம் பேசுறான் இவன” என்று அடிக்கப் பாய்ந்தவரை தடுத்தவனுக்கு முகம் கொள்ளச் சிரிப்பு

எத்தனை முயன்றும் அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிரிக்க நீண்ட நாள் சென்று கிட்டிய அவனது சிரித்த முகத்தை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டு இருந்தனர் இருவரும்.

இந்தக் காலம் தான் எத்தனை பொல்லாதது அமைதியாக இருந்தவர்கள் வாழ்வில் பழியேற்றி அவர்களது வாழ்கை திசையையே மாற்றி விட்டது.விதி வலியது தான் போலும் என்னதான் பார்த்து பார்த்து இருந்தாலும் அதன் வேலையை எதோ ஒரு வழியில் சரியாகச் செய்து கடந்து விடுகிறது.

அதே போலத் தான் சீயான் மற்றும் வேம்புவின் வாழ்க்கையிலும் சீயானை விட வேம்புவின் நிலை தான் பரிதாபம்.பெண்கள் என்றால் பேய்களும் இறங்குமாம் அத்தனை கருணை ஆனால் இன்று? விடை தெரியா வினா எண்ணத்தின் போக்கை கைவிட்டவர்கள் சீயானை பார்க்க

அவனோ இன்னும் சிரித்துக் கொண்டே “சின்னம்மா அவதான் சொல்லுறான்னு நீங்களும் ஹா ......ஹா .............. நீ வாடா” என்றவன் சிரித்துக் கொண்டே முத்துவை அழைத்துச் சென்றான் அவர்கள் வாசலை நெருங்கும் நேரம்

“சீயான் இப்போ நான் பிச்சி அப்பனுக்கு என்ன பதில் சொல்லுவேன் நாளா மறுநாள் கல்யாணம் வச்சுக்கிட்டு என்ன பண்ணுறது “அவர் இந்த விடத்தைப் படும் தீவிரமாக எண்ணி பேசுவதைப் புரிந்து சீயான் மேலும் சிரிக்க

“முத்து உன்னைய அம்மானு கூடப் பார்க்க மாட்டேன் தெரிஞ்சுக்கோ” என்றவன் வெளியில் கிடந்த கூடையை எடுத்து குறி பார்த்து எரிய அதனை அசால்ட்டாகத் தட்டி விட்ட வீராயி

“போடா போக்கத்தவனே” மேலும் நின்றால் மகன் அடித்து விடுவான் என்று எண்ணியவர் உள்ளே சென்று விட்டார்.

ஒருவழியாக முத்துவை கடத்தி கொண்டு தோப்பு வீட்டுக்கு செல்ல சிரித்துக் கொண்டே வண்டி ஒட்டியவனைப் பார்த்த முத்து “ஏன் ஐயாவுக்குப் பல்லு காது வரை தெரியுது”

ஹாஹாஹா....... பாப்பா பாரேன் எப்படி சொல்லி இருக்கு என்னால சிரிப்பை அடக்க முடியலடா ரெண்டே நாளுல குழந்தை ஹா…ஹா….ஹா…. திறமை சாலிடா நீ

“என் பொழப்புச் சிரிப்பா சிரிக்குது இருக்குடா அவளுக்கு”

“நீ எதுவும் பண்ணாம பாப்பா இந்த மாதிரி ஓராண்டை இழுக்காது சொல்லு நீ என்னத்த பண்ணி வச்ச” சரியாக நாடி பிடித்த சகோதரனை பார்த்து

“நான் ஒன்னும் பண்ணல அந்த டீச்சர் மறு படியும் வந்து என் வாழ்க்கையில விளையாடிட்டு போய்டுச்சு”

ஏது டீச்சரா?.....

“ஆமாடா நேத்துப் பார்த்தேன் என்ன பார்த்துட்டு சும்மா போகாம ஓடி வந்து நல்ல இருக்கீங்களா அப்படி இப்படின்னு பேச நானும் விலக முடியமா பேசிட்டு வந்தேன் ராட்சசி பார்த்துட்டா அது என்னமோ நான் டீச்சர் கூடப் பேசும் போதும் சரி… காப்பிக் குடிக்கும் போதும் சரி…. சரியா வந்துருவா.

ஹா…ஹா…. என்னமோ போ பார்த்து இருந்துக்கோ இனி தான் கவனமா இருக்கனும் எதுக்கும் கல்யாணம் முடுச்சதும் டாக்டர் கிட்ட போயிட்டு வந்துரு டா

“டேய் நீயுமா வயித்தெரிச்சலை கிளப்பாதிங்கடா”அதன் பின் இருவரும் சலசலசத்துக் கொண்டே தோப்பு வீட்டை அடைந்தனர்.அங்கு இவர்களுக்குக் காத்திருந்த பொன்னுரங்கத்தைப் பார்த்து இருவரும் யோசித்தவாறே அவரிடம் வர

அவர்களது வரவை பார்த்து தட்டு தடுமாறி எழுந்து நின்றார் பொன்னுரங்கம் அவரது தடுமாற்றம் கண்டு பாய்ந்து சென்று பிடித்துக் கொண்ட சீயான் “இப்போ எதுக்கு மாமா இம்புட்டுத் தூரம் நடந்து வந்திங்க சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேனே”

“ஒண்ணுமில்ல மாப்பிள்ள தனியா பேசணும் தோணுச்சு” என்க அவர்களுக்குத் தனிமை வேண்டும் என்பதை உணர்ந்த முத்து சீயான் உன் வண்டிய குடு மாலைக்குப் பெரியப்பா சொல்ல சொன்னாங்க சொல்லிட்டு சாப்பாட்டுக்கு மல்லிகை சாமான் வாங்கிகிட்டு வந்துறேன்”

“சரிடா பார்த்து போயிட்டு வா” என்றவன் தனது பையில் உள்ள கார்டை கொடுத்து இதுல பணம் எடுத்துக்கோ என்றவரிடம் மறுக்காமல் வாங்கிக் கொண்டு சென்றான் முத்து அவன் செல்லுவதைப் பார்த்துக் கொண்டு இருந்த பொன்னுரங்கத்தைப் பார்த்து

“சொல்லுங்க மாமா என்ன ஆச்சு”

“ஒண்ணுமில்லங்க மாப்புள” என்றவர் குனிந்து தனது கைகளை மூடி மூடி திறந்து தேய்த்து கொண்டார்.இதுவரை இப்படி ஒரு நிலையில் அவரைப் பார்த்திராத சீயான்

“மாமா என்னனு சொல்லுங்க எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்க மனிதனுக்குப் பொங்கி கொண்டு வந்தது அழுதே விட்டார்

“என்ன மனுச்சுடு மாப்பிள என்ன மனுச்சுடு நீயும் என் மச்சானும் என் தங்கச்சியும் தெய்வ பிறவி” இரு கரம் கூப்பி நின்றவரின் கையைப் பிடித்துக் கிழ இறக்கியவன் “என்ன மாமா பண்ணுறீங்க”

“வேற என்னத்த பண்ண சொல்லுறீங்க மாப்புள்ள கால்ல விழனும் மனசு இடம் கொடுத்தாலும் வயசு இடம் கொடுக்கல வேற வழி இல்லாம கும்புடுறேன்”

“என்னங்க மாமா பேச்சு”

“முடியல சாமி சொந்தம் வேணான்னு புள்ள நல்ல வாழனும் உங்க அம்மாவை அழுக வச்சுக் கண்ணாலம் பண்ணுனேன். என் புள்ள பொழைகளையே என்ன பண்ண வீட்டுல பொறந்த பொண்ண கண் கலங்க வச்சு என் மவளுக்குக் கண்ணாலம் பண்ணுனேன் அதான் இப்படி ஆகிடுச்சு”

“மாமா நடந்து முடுடிசத பேசாதீங்க போதும் நம்பப் பட்ட வரைக்கும்”

“எப்படி மறக்க சொல்லுங்க கொஞ்சமா பேசுனேன் நடந்து கிட்டேன் அதுக்கு தான் சாமி என்ன எம்புட்டு வஞ்சம் பண்ணிடுச்சு அதுக்கு என் உசுர எடுத்தாலும் சரிதான் ஆனா என் பொண்ணுல மாட்டிக்கிச்சு” அதற்குச் சீயான் மௌனத்தைப் பதிலாகக் கொடுக்க மேலும் தொடர்ந்தார் பொண்ணுரெங்கம்.

மாப்புள்ள இப்பவும் நான் சுயநலவாதி தான் என் பொண்ணு வாழ்க்கைக்கு வேண்டி தான் பேச வந்துருக்கேன் சில சங்கதிய தெளிவு படுத்திக்கெல்லாம் அது தான் நல்லது என்ன தப்பா எடுத்துக்காதீங்க” என்றவரை புரியாமல் பார்த்தவன்

“சொல்லுங்க மாமா”

நீங்க விரும்பி தானே வேம்புவ கேட்டீங்க? இல்ல என் தங்கச்சியும் மச்சானும் சொல்லி கட்டிக்கிறீங்களா? ஏன் கேக்குறேனா இனி ஒருதரம் என் மக வாழ்க்கை சறுக்குனா சத்தியமா நான் உசுரோட இருக்க மாட்டேன் மாப்புள்ள அதுவும் இருக்காது.

அவரது பயம் கண்டு தன்னுள் சிரித்துகொண்டவன் மாமா இதுக்குப் பதில் நானும் அவளும் வாழற வாழ்க்கையில் தான் இருக்கு அப்போ தெரியும் எனக்கு விருப்பம் இருக்கா? இல்லையானு? எதையும் யோசுச்சு உங்கள வருத்திக்காம கல்யாண வேலையைப் பாருங்க மாமா.

அவனது பதிலில் பாதி நிம்மதி பிறந்தாலும் பாதிக் கலக்கம் சூழ்ந்து கொள்ள யோசித்தவாறே கல்யாண வேலையைப் பார்க்க சென்றார்.அதன் பின் திருமண வேளையில் அனைவரும் மூழ்கி பழைய கசடுகளைக் கழிக்க முனியாண்டி இல்லம் கல்யாண கலை கட்டியது.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் சீயானிடம் வம்புக்கு நின்றாள் வேம்பு…

“என்னடி வேணும் உனக்கு அர்த்த ராத்திரில ஜங்கு ஜங்குன்னு குதிக்குற.இதில எல்லாம் அப்பாவும் மகளும் சரியா தான் இருக்கீங்க”

“பேச்ச மாத்தாதீங்க மாமா எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்” முதல் மரியாதை ரேஞ்சில் அவள் சொல்ல கடுப்பான சீயான்.

“உண்மைத் தாணடி இன்னும் இரண்டு தடவ என்கூடப் படு... உனக்கே உண்மை புரியும்” என்க அவனது பேச்சில் அதிர்ந்தவள்

ஐயோ! மாமா என்று ஓட பார்க்க கோழியாக அமுக்கியவன் யார் கவனமும் தங்கள் மீது படியாமல் வெகு திறமையாக அவளைத் தோட்டத்து வீட்டுக்கு கூட்டி சென்றான்.

“மாமா என்ன வேல பார்க்குற யாருக்காவது தெரிஞ்சா மானம் போகும்”

“அது என்கிட்ட வம்புக்கு நிக்கும் பொது யோசுச்சு இருக்கனும் ஒழுங்கா வரல நானே கத்தி ஊர கூட்டுவேன்” என்று மிரட்ட நமது வேம்பு கப் சிப்

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top