sandhiya sri Jan 1, 2018 வருடங்கள் பல கடந்தும் இன்னும் மற்றவர்களை மகிழ்விக்கும் குணத்துடன் அனைவரையும் தனது பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழ்த்தும் வழிநடத்தும் எனது பானும்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
வருடங்கள் பல கடந்தும் இன்னும் மற்றவர்களை மகிழ்விக்கும் குணத்துடன் அனைவரையும் தனது பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழ்த்தும் வழிநடத்தும் எனது பானும்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
Kuzhali Jan 1, 2018 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானும்மா... இந்நாள் மட்டுமன்றி எந்நாளும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானும்மா... இந்நாள் மட்டுமன்றி எந்நாளும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வாழ்த்துக்கள்