sandhiya sri
Joined
Likes
53

Profile posts Latest activity Postings About

  • ஹாய் பிரண்ட்ஸ்,
    “நந்தனின் பிருந்தா...” pdf லிங்க் ஓபன் ஆகும் படிப்பவர்கள் படிங்கள்.. இன்னும் இரண்டு நாள் மட்டும் தான் லிங்க் ஓபன் ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் பிரண்ட்ஸ்.. கதையைப் படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்யவும்..
    அனைத்து தோழிகளுக்கும் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துகள்!
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சந்தியா ஸ்ரீ டியர் நீங்களும், உங்கள் குடும்பமும், எல்லா நலன்களுடனும், வளங்களுடனும்
    செல்வங்களுடனும், எப்பொழுதும்
    சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, சந்தியா ஸ்ரீ செல்லம்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சந்தியா ஸ்ரீ டியர்
  • Loading…
  • Loading…
  • Loading…

Recent Updates