J Janavi Well-Known Member Apr 14, 2024 #12 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா அகம்பாவம் கொண்டவன் இப்போ பிரவாகமா அன்பை கொட்டுறார் ...நம்பலாமா Last edited: Apr 14, 2024
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா அகம்பாவம் கொண்டவன் இப்போ பிரவாகமா அன்பை கொட்டுறார் ...நம்பலாமா
SINDHU NARAYANAN Well-Known Member Apr 14, 2024 #15 இப்ப எதுக்கு இவன் மனசு திறந்து அவகிட்ட பேசுறான் .. அவ சொன்னதுக்காக குருவுக்கு மறுபடியும் வேலை போட்டுக் கொடுக்கிறான்.. ஒருவேளை திருந்திட்டானா? இவனாவது திருந்துறதாவது... எனக்கு நானே சொல்லிக்கிறேன்.. Last edited: Apr 14, 2024
இப்ப எதுக்கு இவன் மனசு திறந்து அவகிட்ட பேசுறான் .. அவ சொன்னதுக்காக குருவுக்கு மறுபடியும் வேலை போட்டுக் கொடுக்கிறான்.. ஒருவேளை திருந்திட்டானா? இவனாவது திருந்துறதாவது... எனக்கு நானே சொல்லிக்கிறேன்..