Vani Ramchander
Well-Known Member
Prem nd vadivelu renduperukkum possessiveness adhigam madhu mela. Idhula premkku thanmanam vera.
Vadivelu மட்டும் என்ன? Under Acting???? Knowing Prem's nature, she should have told him about this.. வடிவேலு பார்வையில் அவன் தரம் தாழ இவள் தானே காரணம்Prem eppaum over acting than.
தன்மானம் வேணும் தானே... தன் அம்மாவிடம் மதுவை அவன் விட்டு தராமல் Colgate பாதுகாப்பு வளையம் போட்டு தானே பார்த்துக்கிறான் ... ஆனா , டாம் அண்ட் ஜெர்ரி என தெரிஞ்சும், வடிவேலுக்கு இந்த விஷயம் தெரிஞ்சும், பிரேம் கிட்ட சொல்லாம விட்டது மதுவின் தப்பு... வடிவேலுவின் பார்வையில் பிரேம் தவறே செய்யாமல் கீழிறங்கி விட இவள் தானே காரணம்...Prem nd vadivelu renduperukkum possessiveness adhigam madhu mela. Idhula premkku thanmanam vera.