Raji_sankar
Well-Known Member
Wow super
Oru Jodi sendruchu
Oru Jodi sendruchu
Niceஊருக்கு தான் அட்வைஸ், அவனுக்குன்னு வரும் போது எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுறது.. அதே அட்வைஸை மலர் விஷயத்துல அவனும் கொஞ்சம் ஃபாலோ பண்ணலாம்...
கூறு இருந்தா தானே அவன் திருந்துவதற்கான சாத்தியம் இருக்கு...
View attachment 11989
ஆமா ஆமா…விஷ்ணுவும் மிருணாளினியும் செய்வது காதல்…பிரவாகன் செய்வது அடாவடி.மலரை அவன் ரோட்டில் வச்சு தொந்தரவு பண்ணல நல்லா ஏசி போட்ட ரூம்ல ஜுஸ் எல்லாம் கொடுத்து தான் தொல்லை பண்றான் அதனால் இதுவும் அதுவும் ஒன்னு கிடையாது