அழகியல் 23 PREFINAL

Advertisement

Janavi

Well-Known Member
❤️❤️❤️
என்ன ஒரு வாழ்வியல் நெறிமுறை ....அழகியல் :love: :love:

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலும்,புரிதலும் :love::love:(y)(y)

ராம் , கலக்குறார் :love::love::love:
 
Last edited:

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


ஜானகி ராமன் மாதிரி ஜனக் ராம் காம்போ சூப்பர்...ஆனாலும் பாட்டி,அப்பா,பொண்ணு யாரும் சொல் பேச்சு கேட்கிறது இல்ல... பாட்டி வரலையா ஃபங்ஷன்க்கு??? senior ram ஆட்டம் செம்ம செம்ம.....
 

உதயா

Well-Known Member
:love: :love: :love: அம்மாடி நந்தினி அவர் உன் அப்பாவை கேள்வி கேட்கல இந்த வீட்டு மருமகனை தான் கேள்வி கேட்கிறார் :cool: :cool: :cool: நீ ஏன் நடுவில் வந்து அணை கட்டுற ;););)

ராம மூர்த்தி ஊட்டி விட்டா மனுஷன் ஏன் இப்படி பதறுறாரு o_Oo_O நந்தினி என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி மாட்டி விட்டுட்டியே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பாரதி நீங்கள் எல்லா விஷயத்தையும் லேட்டா தான் புரிஞ்சுக்கிறீங்க :sleep::sleep::sleep:
தணிகை மருமகனை சைட் அடிக்கிறாரே :cool::cool::cool:

பொண்டாட்டி பேருல முகூர்த்த புடவை அறிமுகபடுத்தியாச்சு :love::love::love::love:

 
Last edited:

Satvina

Well-Known Member
Arumai , Arumai Arumai. Atleast Nandini should ask her Dad and grandma all the questions. Thanika and Rajeswari left alone is not nice. Thappu yaaru seithal enna?

Ketpatharku aal illai endra thairiyam thaan.

Aruna explained the situation very well. What’s wrong in supporting your husband’s growth?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top