அழகியல் 22

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: ரகு போன் போடும் போது எல்லாம் எடுக்காமல் கடுப்பேத்துறாளே என்று நினைச்சா பொண்ணு ரொம்ப ஃபீலிங்ல இருந்து இருக்குo_Oo_Oo_O

மிஸ்டர் தணிகை அவன் கிட்ட அவ்வளவு குறை கண்டு பிடிச்ச நீங்கள் ஒரு பேச்சுக்காக கூட தங்க சொல்லலை :mad::mad::mad::mad: அதான் பொண்ணுக்கு கவலை ஆகிடுச்சு :cry::cry::cry::cry:

புருஷனுக்காக நல்லா நியாயம் கேட்கிறா நந்தினி :cautious::cautious::cautious:

கூட்டிட்டு போனவரையே திரும்ப கொண்டு வந்து விட வச்சதுல மாமியார் கொஞ்சம் சமாதானம் ஆகிட்டாங்க :sleep::sleep::sleep:


தணிகை நம்ம ராம் மூர்த்திக்கு பயந்தே தங்க மாட்டாரு :cool::cool::cool::cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top