அழகியல் 15

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஒருவழியா கல்யாணம் நல்லபடியா நடந்துச்சு.. அடுத்து இந்த ராகு, ஜானுவை எப்படி பார்த்துக்க போறான்னு தான் ராஜேஸ்வரி கொள்ளிக் கண்ணை வச்சு பார்த்துகிட்டே இருக்கும்... :cautious::cautious: (சும்மா சும்மா தங்கரதம்ன்னு சொன்னா, எனக்கு வேற பாட்டு தான் போட தோணுது, ரைட்டர் மனநிலை கருதி போடலை)

 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

உதயா

Well-Known Member
:love: :love: :love: தணிகை வேற வழியே இல்லை உங்க அம்மாவ நீங்கள் தான் சமாளிக்கணும் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
ஆனால் உங்க பொண்ணுக்கு மட்டும் பிறந்த வீட்டு சொந்தம் உங்களுக்கு பிறகும் இருக்கணும் :mad::mad::mad::mad::mad:உங்க மனைவி விஷயத்தில் மட்டும் இந்த புத்தி உங்களுக்கு இல்லையே :censored::censored::censored::censored:

எல்லா ஆண்களும் பொண்டாட்டிக்கு ஒரு நியாயம் :sneaky::sneaky::sneaky:பொண்ணுக்கு ஒரு நியாயம் :sneaky::sneaky::sneaky::sneaky:

ப்ரவின் அவன் அம்மாவுக்காக பேசுறான் o_Oo_Oo_Oஇவங்களால அவன் பொண்டாட்டி வீட்டில் பாரதிக்கு மரியாதை இல்லாமல் போச்சு :sleep::sleep::sleep::sleep:

சுந்தரம் நீங்கள் தான் உங்க மாமியாருக்கு சரியான ஆள் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ராமு கரெக்டா சொன்னிங்க பிறந்த வீட்டு சொந்தம் வேண்டும் என்று தானே கல்யாணம் அப்புறம் எதுக்கு சம்பந்தி பதவி :p:p:p:p:pஅது எல்லாம் பாரதிக்கு கிடையாது :whistle::whistle::whistle:

ரகுராம் ஜனக நந்தினி திருமண வைபோகம் சில பல குட்டி கலாட்டாக்களோடு இனிதே நடைபெற்றது :love::love::love::love::love::love:

செயினை பார்த்ததும் மாப்பிள்ளைக்கு ஒரே கொண்டாட்டம் தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
பிரவீன் நல்லா பேசினார்,அப்பாவிற்கும் சேர்ந்து...

பாரதி,ஆனந்த கண்ணீர்

ரகு, நந்தினி கல்யாணம்...chain ...
Happy moments :love: :love: :love:
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
First part... conversations super....
Praveen பேசியது எல்லாம் ரொம்ப casual... finely handled
தணிகைவேல்..
புரியவும் வைக்கணும்... விட்டு கொடுக்க முடியாது...அம்மாவை....
Nice narration....
Super....
சின்ன செயினை பார்த்து விட்டானா?
Nice update...
Thanks dear Sakthi..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top