அழகியல் 13

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


 

Janavi

Well-Known Member
❤️❤️❤️
அழுகை,சிரிப்பு....சொந்தங்கள் தான் காரணம்...nice

அன்றைய தணிகைவேல் நிலை தான் இன்றைய ரகுராம்...பணம் தவிர

அருணகிரி வார்த்தைகள்...அருமை

Excellent narration maa ❤️
 
Last edited:

உதயா

Well-Known Member
:love: :love: :love: அருணகிரி பேசவே மாட்டாரு :( :( :( மீறி பேசினால் நெத்தியடி பதில் தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ராம மூர்த்தி பார்த்து தணிகைக்கு பயம் வருதே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அன்னைக்கு ஊர்ல இருந்து இருந்தால் பாரதிய கல்யாணம் செய்யவே விட்டுருக்க மாட்டாராம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

எந்த வயசிலும் பிறந்த வீட்டு சொந்தத்தை பார்த்தால் தனி பலம் தான் :love::love::love:

வேணி ஆட்டம் அடங்கிடுச்சே o_Oo_Oo_O ராஜேஸ்வரி எப்பவும் திருந்தாது :sick::sick::sick:

ரகு உறுதியா பேசிட்டான் :love::love::love:தணிகை உங்க பொண்ணோட சந்தோஷத்தை பத்தி மட்டும் யோசிங்க :sleep::sleep::sleep::cry:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Anuradha Ravisankarram

Well-Known Member
Excellent ....
fine narration ....
கை பிடித்தான் பாரு.... ரகுராம் .... Super....
விடாதே....
பக்குவமான பேச்சு ....
அப்பாவும் ....மகனும்..... தணிகைவேலிடம் பேசுவது ....
Super Sakthi ....
Thanks dear...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top