அழகியல் 11

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..:love:


 

Janavi

Well-Known Member
:love: :love: :love:
சித்தப்பா, அப்பா....super ❤️

திணித்ததே, பிடித்து விட்டது....நந்து என்ன செய்வா ????

வலிமையான வார்த்தைகள்....

Nice narration maa ❤️❤️❤️❤️
 
Last edited:

உதயா

Well-Known Member
:love: :love: ஜானு உங்க அப்பா கிட்ட அவன் என்ன போராடணும் என்று எதிர் பார்க்குற :unsure: :( :unsure: :unsure: :(

உன்னோட அம்மா ஏழை என்று தெரிஞ்சு தான் காதலிச்சாரு :love::love::love:கல்யாணமும் செஞ்சாரு ஆனால் அவங்களோட குடும்பத்தை என்னைக்கும் மதிச்சது இல்லை :cautious::cautious::cautious:

இவ்வளவு உன் அம்மாவை அவர் அம்மாவும் தங்கச்சியும் அவமான படுத்தும் போது கூட ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரு :censored::censored::censored::censored: ஏதோ அவர் தான் உன் அம்மாவுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி எண்ணம் :mad::mad::mad:

இத்தனை வருஷம் அவர் கூட அவரோட காதல் மனைவிக்காக கூட அவங்க பிறந்த வீட்டை மதிக்காதவர் :cautious::cautious::cautious: இப்போ ரகு வந்து பேசினால் மாறிடுவாரா :sleep::sleep::sleep::sleep:

ஜானு நல்லா பதிலடி கொடுக்கிற குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் :(:(:(:(

பாரதி உங்க பொண்ணு என்ன கேட்கிறா என்று உங்க மண்டையில் ஏறலையா o_Oo_Oo_Oo_O அன்னைக்கு எப்படி உறுதியா இருந்தீங்களோ இப்பவும் அதே உறுதிய தான் எதிர் பார்க்குறா :cry::cry::cry::cry:


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top