Thalaviyin Naayagan 11,12

Advertisement

mithravaruna

Well-Known Member
hi Malli,

மன்னவன் மனத்தை
உணர்கின்ற பேதை!
தென்னவன் குணத்தை
தெளிகின்ற கோதை!
தன்னவன் சினத்தை
தவிர்க்கின்ற பாதை!
காதலும் அது
புரிந்து மீறுமோ...?

நன்றி
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam...4yrs kalichu thanimayil santhikranga rendu perkitaum aarvam romba illa. ..vara avanuku kastam kodukakudathunu nenaikira good but innum konjam avankita nalla pesirkalam...ipathana nayagan manaiviya parka try panitu irukaru parkalam thalaiviya epdi correct panrarnu....
 

ThangaMalar

Well-Known Member
கல்பனாக்கு தூது ரமணனா..
இது ராம்க்கு எப்போ தெரியும்?...
 

Adhirith

Well-Known Member

Hi......இன்று....
3-4 வருட பிரிவுக்குப்பின் சந்திப்பு.....
பிரிவின் போது பார்க்க விருப்பமில்லை...
போனில் பேச விருப்பமில்லை...
ஆனால் அவள் பேசவில்லை என்ற கோபம்.....

modern and stylish .....அவளுக்கு...
கண்ணுக்கு குளிர்ச்சியா....இவனுக்கு
ஆனால் பார்வையின் அர்த்தங்கள் புரியவில்லை...
ஆராய்ச்சிப் பார்வை, அளவெடுக்கும் பார்வை,
வீட்டுப் பெண்களைப் பார்க்கும் பார்வை....
ஆர்வத்துடன் பெண்ணகளைப் பார்க்கும் பார்வை...
பார்வைகள் பல விதம்......;)
நீயா,நானா என்று முடிவெடுத்தால்
மட்டும் போதாது....
JCP சர், வாழ்க்கையை சரி பண்ண
எடுக்கப் போகும் அதிரடி ஆக்‌ஷன் என்ன....!!!!???
பார்வைகளின் மாற்றத்திற்காக வெயிட்டிங்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top