Sariyaga sonneengaஹா ஹா ஹா
இது ஒரு பெரிய பிரச்சனையே
இல்லை, வசந்தி டியர்
முதலில் கொஞ்சமாக குறைந்த
அளவு செய்து பாருங்க
கொஞ்சூண்டு ஆர்வத்துடன்
கவனமாக செய்தால் எல்லாம்
சரியாக வரும்ப்பா
பிறவியிலேயே யாருமே
எல்லாவற்றையும் தெரிந்து
கொண்டு வருவதில்லை
பழகப் பழக எல்லாம் சரியாகி
விடும், வசந்தி டியர்