JERRY
Joined
Likes
226

Profile posts Latest activity Postings About

  • நம்ம பானுமதி ஜெயராமன் sis,நான் கேட்ட கேள்விக்கு பாதி சரியாக சொல்லிட்டாங்கபா,நீங்க யாராவது வேற ஏதாவது பெயரை கண்டு பிடித்து இருந்தால் வந்து கமெண்ட்ஸ்ல சொல்லிடுங்க, இன்னொரு முறை கேள்வியை சொல்லுறேன் நம்ம ஹீரோயின் பத்ரகாளியின் அக்காவின் பெயரும் காளி என்று தான் முடியும்,பெயரை சரியாக சொல்லும் நபர் விரும்பும் ஒரு பெண்ணின் பெயரானது ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையின் மற்றொரு புதிய ஹீரோயினுக்கு வைக்கப்படும் நண்பர்களே
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையில் வரும் பாப்புவின் பெயர் "காளி"என்று முடியும்,பாப்புவின் முழு பெயரை யார் கண்டுபிடித்து சொல்கிறார்களோ,அவர்கள் விரும்பும் ஒரு பெண்ணின் பெயரை ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையின் நான்காவது ஹீரோயினுக்கு வைக்கப்படும் ஃபிரண்ட்ஸ், ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணி பாருங்க.
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்(கலியுக காளிகளின் ருத்ர தாண்டவம் இது), இந்த கதை என்னுடைய முதல் முயற்சி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாசித்து பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ், suggestions சொல்லங்க...(உங்க JERRY பொண்ணுக்கு உங்க கமெண்ட்ஸ் சொல்லி உதவுங்க...)
    அம்மா நான் கதை எழுத போறேன்னு சொன்னா, ஐயோ என் பிள்ளைக்கு என்னமோ ஆச்சுனு மந்திரிக்க கூட்டிட்டு போய்ட்டாங்கபா
    கதை :ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்.
    ஹீரோ : ஈசன்.
    ஹீரோயின் : பத்ரகாளி.
    வில்லன் : ஒரு கும்பலே இருக்கு
    (இந்த கதையின் சிறப்புனா ஒரு பொண்ணு தான் இங்க பாடிகார்ட்)
  • Loading…
  • Loading…
  • Loading…

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.