Ilakkikarthi
Joined
Likes
1,625

Profile posts Latest activity Postings About

 • அதிசயனே
  பிறந்து பல வருடம்
  அறிந்தவை மறந்தது
  எனது நினைவில் இன்று
  உனது முகம்
  தவிர எதுவும் இல்லையே அன்பே
  ஆண்: வேறாரும் வாழாத
  பெரு வாழ்விது
  நினைத்தாலே மனம் எங்கும்
  மழை தூவுது
  பெண்: மழலையின் வாசம் போதுமே
  தரையினில் வானம் மோதுமே
  ஒரு கணமே உன்னை பிரிந்தால்
  உயிர் மலர் காற்று போகுமே
  banumathi jayaraman
  banumathi jayaraman
  பெண்:வானே வானே வானே...
  நான் உன் மேகம் தானே
  என் அருகிலே
  கண் அருகிலே நீ வேண்டுமே.
  மண் அடியிலும்
  உன் அருகிலே நான் வேண்டுமே.
  சொல்ல முடியாத காதலும்.
  சொல்லில் அடங்காத நேசமும்.
  என்ன முடியாத ஆசையும்.
  உன்னிடத்தில் தோன்றுதே
  ஆண்:நீதானே பொஞ்சாதி
  நானே உன் சரிபாதி
  பெண்:வானே வானே வானே.....
  நான் உன் மேகம் தானே
  ஆண்:இனியவளே..
  உனது இரு விழி முன்
  பழரச குவளையில்
  விழுந்த எறும்பின் நிலை
  எனது நிலை
  விலக விருப்பம் இல்லையே பூவே...
  மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
  மனமே இல்லா இறைவன் நீயோ
  வயதை கடியும் குழந்தை நீயோ
  வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ

  நான் உனதே அடி நீ எனதா?
  தெரியாமல் நானும் தேய்கிறேன்
  இல்லை என்றே சொன்னால் இன்றே
  என் மோக பார்வை மூடுவேன்
  banumathi jayaraman
  banumathi jayaraman
  ஒளி இல்லா உன் மொழிகள்
  விடை தேடும் என் விழிகள்
  இமைக்காத நம் நொடிகள்
  கெடிகார தேன் துளிகள்
  அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
  வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
  மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
  கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி
  விளம்பர இடைவெளி மாலையில்
  உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்
  என் நிறமற்ற இதயத்தில் வானவில்
  அடி என்ன நிலை மனதில்
  நான் உனதே அடி நீ எனதா?
  தெரியாமல் நானும் தேய்கிறேன்
  இல்லை என்றே சொன்னால் இன்றே
  என் மோக பார்வை
  சின்ன பிள்ளை போன்ற
  உள்ளம் பிடிக்கும்
  நீ கொஞ்சும் போது
  சொல்லும் பொய்கள் பிடிக்கும்
  அன்றாடம் நீ செய்யும்
  இம்சைகள் பிடிக்கும்
  அங்கங்கே நீ வைக்கும்
  இச்சுக்கள் பிடிக்கும்
  கன்னத்தில் செய்யும்
  காயங்கள் பிடிக்கும்
  காயங்கள் சொல்லிடும்
  தேகங்கள் பிடிக்கும்
  அப்பப்போ நேரும்
  ஊடல்கள் பிடிக்கும்
  ஊடல்கள் தீர்ந்ததும்
  கூடல்கள் பிடிக்கும்
  banumathi jayaraman
  banumathi jayaraman
  பிடிக்கும் உன்னை பிடிக்கும்
  அழகா உன்னை பிடிக்கும்
  ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
  ரொம்ப பிடிக்கும்
  பிடிக்கும் உன்னை,,,,,,,,,
  அழகா இருக்காய் எனக்கு பிடிக்கும்
  அழகாக சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும்
  அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
  அழகான தமிழை உலகுக்கு பிடிக்கும்

  காபூல் திராட்சை போன்ற
  கண்கள் பிடிக்கும்
  காஷ்மீர் ஆப்ப்ள் போன்ற
  கன்னம் பிடிக்கும்
  ரோஜாப்பூ போன்ற உன்
  தேகத்தை பிடிக்கும்
  ரேஸ் காரைப் போன்ற உன்
  வேகத்தை பிடிக்கும்
  தொடரும் போட்ட கதையை போல இந்த மாலை முடிகிறதே
  உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
  வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
  உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
  மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
  காதல் செய்யலாம் முழுதும் நீ பார்த்த மூர்ச்சை ஆகும்படி
  ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
  இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
  தரையில் போகும் மேகம் இவளா மயங்கி
  banumathi jayaraman
  banumathi jayaraman
  ஒரு கண் ஜாடை செய்தாலே மண் பஞ்சாகும் தன்னாலே
  இதை விடாத அம்பாலே என்னை வெண்மேகம் செய்தாலே
  தரையில் போகும் மேகம் இவளா? மயங்கி பார்த்தேனே
  உயிரின் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
  (ஒரு கண்)
  வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
  எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
  ஆசையெல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே
  அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
  னவுகள் வருவது விழிகளின் விருப்பமா
  கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
  குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
  மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
  குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
  banumathi jayaraman
  banumathi jayaraman
  நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன்
  மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நானும் படித்தேன்
  நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள்.........
  அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
  இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
  இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

  நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
  மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
  கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
  காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
  பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
  கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
  கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
  ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
  பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
  பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
  பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
  உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
  கல்யாணம்
  banumathi jayaraman
  banumathi jayaraman
  பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா
  உன் தோளுக்காக தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது

  வாடைய வீசும் காத்து வளைக்குதே எனை பாத்து
  வாங்களேன் நேரம் பாத்து வந்து என்ன காப்பாத்து
  குத்தால மழை எம்மேல விழ அப்போதும் சூடாச்சு
  எப்போதும் என தப்பாத ஆணை என் தேகம் ஏடாச்சு
  மஞ்ச குளிக்கயில நெஞ்சம் எரியுதுங்க கொஞ்சம் அணைச்சுக் கொள்ளையா
  கல்யாணம் கச்சேரி எப்போது
  A
  Ananthij
  Nice lines
  Ilakkikarthi
  Ilakkikarthi
  thanks sis
  தேவதை அவள் அழகில்
  ராட்சசி அன்பில் அவள்

  நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
  காலையில் கதிரும் அவள்
  குளப்பிடும் புதிரும் அவள்

  என் மன கதவை தொறந்து விடும்
  ஜன்னலாய்

  என்னோட எதிர்காலம்
  நீதானே நில்

  உன் நெஞ்சில் நான் வாழ
  இடம் உண்டா சொல்

  என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
  தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே
  ந்திர சூரியர் எழுகையிலே
  உன் முக ஜாடைகள் தெரிகிறதே
  பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
  சரிகிறதே ........ விரிகிறதே ........
  அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ


  நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ
  ஹே மன்மத மொட்டா ? நான் வருடும் காட்ரொ ? (2)
  அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ
  ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ
  ஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்
  குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும்
  ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி
  அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
  தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்
  எனக்குள் உன்னை தொலைத்து
  நீ உனக்குள் என்னை தேடு
  இரண்டு உயிர்கள் இருந்தால்
  அதை காதல் என்று
  Keerthi elango
  Keerthi elango
  Venam venam....vizhunthuduven nan...

  Sema song frm vaseegara...
  banumathi jayaraman
  banumathi jayaraman
  வேணாம் வேணாம் விழுந்திடுவேனா
  கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா
  ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்
  கண்கள் ரெண்டும் அணுகுண்டா
  கத்தி கொண்ட பூச்செண்டா
  இன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா
  கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும்
  மனிதன் பாவம் என்று அவன் மறைந்து போக வேண்டும்

  வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
  சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது
  மடியினில் தலையணை செய்தாய் மெல்ல வந்து
  காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
  ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
  ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
  அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
  என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
  நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
  இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

  நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
  சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
  பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
  உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
  மீரா
 • Loading…
 • Loading…
 • Loading…