Intha story fulla nalla Tamil poets oda super a irukum pa, also how some birds gone extinct due to our so called evolutionSecond one no idea
Yaarukavathu therinja pls link share pannunga
Intha story fulla nalla Tamil poets oda super a irukum pa, also how some birds gone extinct due to our so called evolutionSecond one no idea
Viji mam story Nerunga nerunga engaum kidaikala pa
Anyone please link iruntha post it here
புள்ளினங்காதல் - அறிவிப்பு
வணக்கம் நண்பர்களே... இது எனது முதல் கதை... பழக்கப்படாத இடம்... கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்கிறேன்.. புள்ளினங்காதல்... நாளை முதல் கதை போஸ்ட் செய்யப்பட்டும்... பறவைகள் மீது தீராக்காதல் கொண்ட மன்னன் ஒருவன்... அவன் ஒளித்து வைக்கும் புதையல்...அந்த புதையல் பின்னால் இருக்கும் காரணம்...www.mallikamanivannan.com
Neenga ketta second story ithuthaan ah paarunga sis... @Hema sago