Vizhiyinil Mozhiyinil....14,15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்...

உங்களுக்காக....சீக்கிரமே வந்துட்டேன்....அடுத்த பதிவோட.....

உங்களோட சில கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கு....

அடுத்த குழப்பம் எல்லாம்...அடுத்தடுத்த அத்யாயங்களில்....சரியாகும்....


அதனால படிச்சுட்டு...மறக்காம கருத்து சொல்லிட்டு போகணும்...இல்லைன்னா சாமி கண்ணைக் குத்திடும்...:)

https://www.mallikamanivannan.com/vizhiyinil-mozhiyinil-14-15/
ஹா, ஹா, சாமி கண்ணைக் குத்திடுமா, உமாசரவணன் டியர்?
 

aravin22

Well-Known Member
Hi mam

கடத்தல்கார்ர்களுக்கே குழப்பமான குழப்பம்,ரிஷி & சரண்யா காரணமாக கடத்தப்பட்டது அபிராமி.


நன்றி
 

Adhirith

Well-Known Member
குழப்பத்திலும் ஒரு தெளிவு....
என் சில கேள்விகளுக்கு. பதில் கிடைத்து விட்டது...

ஏன் ரிஷி கும்பத்தினர் அபியை தெரியாத
மாதிரி நடிக்கிறார்கள் என்று....
அபிக்கும் இதே காரணமா???

இனி,சரண்யா ,தங்கை என்பதால்
அபியை ஏற்க முடியாமல்
ரிஷி தடுமாறுவானா?????
 

Shri lakshana

Well-Known Member
Hi sis super fast ud kadakada nu pochu sema epi saranya panna velai illa pavam abi .....but rishi family know abi illaiya y they didn't say and abi also didn't show them .....y...?waiting sis .......
:)
 

kavitha28

Well-Known Member
hi uma,
very touchy fb....
so rishi n thaila doesnt know abi n others know her.....!! nice conception...
also abi was kidnaped by shankar's dad...!!
so ini mel sory innum viru virunnu irukkum ,,!?!?!
abi yoda deep love 'a patri rishi ku theriya varum scene kaaga me waiting..that too ungal ennathil viriyum kaatchikku
me eagarly waiting to read dr....
awaiting ur nxt ud dr...
superb story telling dr...
 

banumathi jayaraman

Well-Known Member
என்னருமை இனியத்தோழி உமாசரவணன் டியருக்கு,
எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top