E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
இனி சஞ்சய் கெஞ்சுவான், ஐஸ்ஸிடம்..
காதலுக்கும், மருத்துவ மனைக்கும்..

அவனுக்காக விஸ்வாவிடம் விதார்த்தை மன்னிக்க வேண்டுவாள்..

அவனும் அவளுக்காக மன்னித்து விடுவான்..
சஞ்சய் மருத்துவமனையும் தப்பும்..
காதலும் கை கூடும்..

Ipdi laam kk oda vidaathinga..

Vidarth Jodi nu precapla sonninga..
Sanjay varaan..
 

Sundaramuma

Well-Known Member
இனி சஞ்சய் கெஞ்சுவான், ஐஸ்ஸிடம்..
காதலுக்கும், மருத்துவ மனைக்கும்..

அவனுக்காக விஸ்வாவிடம் விதார்த்தை மன்னிக்க வேண்டுவாள்..

அவனும் அவளுக்காக மன்னித்து விடுவான்..
சஞ்சய் மருத்துவமனையும் தப்பும்..
காதலும் கை கூடும்..
இல்லை மலர்...... சஞ்சய் or விதார்த் யாரவது ஒருத்தர் வர்ஷினி கிட்ட நட்பு பாராட்டின மட்டும் தான் எதுவும் நடக்கும்...... அது சஞ்சய் அண்ட் வர்ஷினியா இருந்தா தான் சரி வரும்...
 

fathima.ar

Well-Known Member
இல்லை மலர்...... சஞ்சய் or விதார்த் யாரவது ஒருத்தர் வர்ஷினி கிட்ட நட்பு பாராட்டின மட்டும் தான் எதுவும் நடக்கும்...... அது சஞ்சய் அண்ட் வர்ஷினியா இருந்தா தான் சரி வரும்...

Vidharth hinted a point need a counseling
 

Sundaramuma

Well-Known Member
Awesome epi akka ...
திங்கள் செவ்வாய் என்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும் ??
நான் கண்டேன் என் மரணம் ..
நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்
ஒஹ்….. எங்கே என் அமுதம்..???
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே..?
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்


கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீதானடி (தாமரை)
nice4.jpg
 

Manimegalai

Well-Known Member
எங்க தல வர்ஷிக்காக எவ்ளோ செய்றார்..
அவர் விரும்புவது என்ன.... வர்ஷி அவரை விட்டு போகாம அவர்கூட வாழனும்...3 1\2 வருட பிரிவுக்குப்பிறகும் எவ்ளோ பிரச்சனை....
வர்ஷியால் ஏன் தெளிவான முடிவு எடுக்க முடியலை....ஐஸ் பழைய காதல் தெரிந்தும் அவளிடமே ரஞ்சனி கூப்பிடலை சொல்றாளே...
ஐஸ் மேல பொறாமை அப்படி ஒன்றுமே இல்லை.....இரு பெண்களும் நல்லவர்களே...
எங்க தலய வாழவிடுங்க மல்லி சிஸ்...
எவ்வளவு கொடுமைதான் அனுபவிப்பார்..:)
நாளைக்கு ஒரிஜினல் தல பிறந்தநாள்...
ஸ்வீட்டா ஒரு பிரிகேப்...ரொம்ப பேராசைனு தெரியும் சிஸ்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top