arunavijayan
Well-Known Member
Nice update
Last edited:
கலகம் நன்மையில் முடியும்..தப்பா புரிஞ்சிக்கிட்டாளா..
சண்டை ஆரம்பிக்க போகுதா...
ஓ.. நோ...
வாவ் ...பாத்திமா ..நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
பேபி பாராட்டுகிறாள்...வாவ் நானும் பாஸ்..நன்றிடா ரதி.Nice epi pons ma....oru nalla twist....
பானு டியர்,இதெல்லாம் நல்லா இல்லே, பொன்ஸ் டியர்
மாலை 7 மணிக்கு தானே, உங்கள் UD வரவேண்டும்,
பொன்ஸ் செல்லம்
நல்லா தானே போய்ட்டிருக்கு...
அப்புறம் ஏன் மித்ரா இப்படி நினைக்கிறா.
பிரச்சனை வருமோ!!!!
Kovapatu than adha express pananuma!!?Kovama ponguna thaana..
Ava like for him express aaagum..
ஹி........ஹி.....பிரச்னை வந்தால் தானே முடிவு வரும்..நன்றிடா ஹேமா..நல்லா தானே போய்ட்டிருக்கு...
அப்புறம் ஏன் மித்ரா இப்படி நினைக்கிறா.
பிரச்சனை வருமோ!!!!