E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
My god innaiku idiyaapama? Mudila pa. :(

Meera karthik in azhagana invitation oda azhagai mudindhadhu marriage. Nice.

Madhulai juice kudikiradhu nalla remedy
dhan. Lime juice la uppu pottum kudiklaam . Naan seiradhu.:)

Viknesh madhiri ellarum irundha nallaarukum.:p
விக்னேஷ் மாதிரி வருங்கால தலைமுறை உருவாகட்டும் ..அனிதா.
நீ ஒரே தோசையா ....போடுற ..very bad.
ஓ...எலுமிச்சையும் ..உண்டா ..எனக்கு தெரியாது..நன்றிடா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் சிஸ் இதுதான் உங்கள் முதல் கதையா ?

நான் இந்த சைட்ல 1வருசமா கதை படிச்சுட்டு இருக்கேன் ஆனா உங்களுடைய வேறு கதையே படிச்சதே இல்ல...
இங்கேயே இன்னொரு கதையும் இருக்கே..
என் sign ல இருக்கும் கிளிக் பண்ணி பாரு...
இது ரெண்டாவது..கதை டா..
 

banumathi jayaraman

Well-Known Member
பொன்ஸ் சிஸ் இதுதான் உங்கள் முதல் கதையா ?

நான் இந்த சைட்ல 1வருசமா கதை படிச்சுட்டு இருக்கேன் ஆனா உங்களுடைய வேறு கதையே படிச்சதே இல்ல...
இல்லை, சில்மியா டியர்
ஏற்கெனவே, நம்ம பொன்ஸ் டியர், '' புது வெள்ளம் நீந்திப்
பார்ப்போமே ''-ங்கற ரொம்பவே லவ்லியான, அருமையான,
ஒரு நாவலை, எழுதி இருக்காங்க
அதையும் படிச்சுப் பாருங்க, சில்மியா செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னும்மா, நீங்க இக்கதையை புத்தக வடிவில் கொண்டு வரும்போது பாத்தியின் கவிதைகளுடன் அச்சிலேற்ற வேண்டும்
ஹா..ஹா...நன்றிடா மைத்தி ..
 
S

semao

Guest
நெகிழ்வான தருணமா மீரா:) :) :)
உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறது.
உங்கள் வாழ்வில் இதனைப்போல் நெகிழ்வான தருணங்கள் நிறைய அமைய ஆண்டவனைப் பிறார்த்திக்கிறேன்:)
நன்றி்மைத்தி
 

MythiliManivannan

Well-Known Member
இனிமையான பதிவு பொன்னும்மா.
உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்:) வீட்டில் கல்யாணம் வைச்சுகிட்டு இட்லி, இடியாப்பம் அதற்கு வெஞ்சினம்னு செஞ்சுகிட்டு இருப்காங்களா :eek:
இந்த மலர் எங்க இன்னும் காணோம்:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்லை, சில்மியா டியர்
ஏற்கெனவே, நம்ம பொன்ஸ் டியர், '' புது வெள்ளம் நீந்திப்
பார்ப்போமே ''-ங்கற ரொம்பவே லவ்லியான, அருமையான,
ஒரு நாவலை, எழுதி இருக்காங்க
அதையும் படிச்சுப் பாருங்க, சில்மியா செல்லம்

பானு டியர்..
not-available.gif
not-available.gif
not-available.gif
angel-3-smiley-emoticon.gif



https://www.mallikamanivannan.com/community/threads/full-link-puthu-vellam-neenthi-paarpom.4726/
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top