அழைத்தது யாரோ! 15

Advertisement

Ratheespriya

Well-Known Member
செம்ம சிஸ் அருள் இப்பதான் வாய் துறந்து அவங்க அப்பாவை பேசியிருக்கிறான் இனி பிழைத்துக்கொள்வான் அன்பு உனக்கு அப்புடி என்ன அவாசரமோ??. சூப்பர் டியர்.
 

banumathi jayaraman

Well-Known Member
செம்ம சிஸ் அருள் இப்பதான் வாய் துறந்து அவங்க அப்பாவை பேசியிருக்கிறான் இனி பிழைத்துக்கொள்வான் அன்பு உனக்கு அப்புடி என்ன அவாசரமோ??. சூப்பர் டியர்.
அடடா
வாய் துறந்து இல்லை பிரியா டியர்
வாய் திறந்து
துறந்து ன்னா எதுவுமே வேண்டாம்ன்னு எல்லாவற்றையும் விட்டுட்டு போறது

அவாசரமோ இல்லை
அவசரமோ

இந்த தமிழ் டீச்சருக்கு நீங்களும் மிலா டியரும் நிறைய பீஸ் அனுப்பி வைங்கப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top