சூப்பர் பாத்திமா .......பொதிகையில் உதித்த சூரியன் அவன்..
சுட்டெரிக்கும் சூரியனல்ல...
அன்னை தங்கைக்கு இதமாக இருந்தவன்..
மங்கையவளுக்கு தென்றலாகவும்
மித்ரனாகவும் இருக்க
ஆவல் கொள்ளுமுன்..
பிறை நிலவுக்கு அனைத்துமாகிட
எண்ணம் கொண்டான்..
இருண்ட வாழ்வை போக்கி..
ஒளியை பரப்பும் உதய சூரியன்..
நன்றிடா ..no words ...da..