Ambal
Well-Known Member
நன்றி தோழி....நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்...
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்
ஹா ஹா ஹா
வள்ளியம்மை பாட்டி செம கேடி பாட்டி
மதியழகிக்கு அவன்தான் எல்லாம் செய்யணும்ன்னு பீத்தல் புடவையோடு பேரன் பொண்டாட்டியை அனுப்பி வைச்சுட்டாங்க
வள்ளியின் ராஜதந்திரம் ஜெயிக்குமா?
ஆனாலும் புருஷனுக்கு சாப்பாடு கொண்டு வந்துருக்கிறேன்னு சொல்லாமல் இந்த மதி இப்பிடி அழுமூஞ்சியா இருக்கக் கூடாது