ஹலோ பிரெண்ட்ஸ்,
கதைய ஆரம்பிச்சிட்டு பாதில விட்டதுக்கு முதற்கண் என்னோட சாரி மன்னிச்சு. உண்மையா சொல்லணும்னா எனக்கு இந்த கதை திருப்தியா இல்லை. அதான் நிறுத்திட்டேன். ஆனா இதை இத்தனை பேர் கேப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. உங்களை எல்லாம் நம்பி மறுபடி இந்த கதையை தொடர்கிறேன்.
காலேஜ் ஆரம்பிச்சிடுச்சு. முடிஞ்ச வரை அதிக இடைவெளி இல்லாமல் கதையை தொடர முயற்சி செய்றேன். எந்த கட்டத்திலும் கதை தொய்வதாக தோணினா தாராளமா உங்க கருத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன் டியர்ஸ்.
நீங்க படிக்க தான் கதை. இப்ப கதைக்குள்ள போவோம்.
cca-6.1
cca6.2