NeelaMani's Chinna Chinna Aasai-6

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹலோ பிரெண்ட்ஸ்,
கதைய ஆரம்பிச்சிட்டு பாதில விட்டதுக்கு முதற்கண் என்னோட சாரி:sleep: மன்னிச்சு:cry:. உண்மையா சொல்லணும்னா எனக்கு இந்த கதை திருப்தியா இல்லை. அதான் நிறுத்திட்டேன். ஆனா இதை இத்தனை பேர் கேப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை:love::love:. உங்களை எல்லாம் நம்பி மறுபடி இந்த கதையை தொடர்கிறேன். :p
காலேஜ் ஆரம்பிச்சிடுச்சு. முடிஞ்ச வரை அதிக இடைவெளி இல்லாமல் கதையை தொடர முயற்சி செய்றேன். எந்த கட்டத்திலும் கதை தொய்வதாக தோணினா தாராளமா உங்க கருத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன் டியர்ஸ்.
நீங்க படிக்க தான் கதை. இப்ப கதைக்குள்ள போவோம்.
:sleep::sleep:
cca-6.1

cca6.2
 

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
nice
இதுபோல பார்ட்டிகளில் ஒன்றுவது எல்லோராலும் முடியவே முடியாதுதான்.. அதிலும் நம்ம சின்ன பாக்கட்டிற்க்கு ரொம்ப கஷ்டம், நல்லகாலம் ராம் உடனே வந்தான். இத்தனை அதிர்ச்சி வேண்டாம் ராம். நம்ம சின்ன பாக்கட்டைப் பத்தி உனக்கு தெரியாதா என்ன? :p சூப்பர் நீலா சிஸ்.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வஞ்சி பார்ட்டிக்கு ரெடியாகுறது :LOL::LOL::LOL:
ரெடி to பார்ட்டி :p நல்ல முன்னேற்றம் தான்......
அச்சோ இப்போ ரெடி to ஜூட்......

வஞ்சி என்னம்மா ஆச்சு :LOL::LOL::LOL:
பாவம் ராம்குமார்..... இந்த புள்ளையை நினைச்சி பதறி போய் வந்தால் எப்படி பேசுறா :p:p:p
எல்லோரும் வர்றதுக்கு முன்னாடி கிளம்பலைனா ராம்குமாரை வச்சி செய்வாங்களே......
என்ன இருந்தாலும் அதுல ரவிக்கு வேற அர்ச்சனை :LOL::LOL::LOL:
டக் டக் :p:p:p டக்கீலா தண்ணி குடிச்சாலும் எல்லாத்தையும் நல்லா observe பண்ணிக்கிட்டா :p:p:p
 
Last edited:

Janavi

Well-Known Member
Welcome...
வஞ்சு பண்ற வேலைக்கு, நிஜமாகவே அவளுக்கு பிரச்சனை ன்னு சொன்ன கூட ராம் வரமாட்டார் போல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Eagerly awaiting for your next ud sis
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top