Priya Prasath
Well-Known Member
Wow sooper mam
Mam na ippo than unga story read panna start pannirukken... Thannoliyin thalaivan novel's link thara mudiyuma pleaseபிரெண்ட்ஸ்...
கோர்ட் சீன்ல குருவோட வாதம் இல்லைன்னு பீல் பண்ணின ரீடர்ஸ்காக கொஞ்சமே கொஞ்சம் சேர்த்திருக்கேன். அப்புறம் தன்னொளி பத்தியும் சின்னதா ஒரு விஷயம் சேர்த்திருக்கேன். படிக்கணும்னு ஆசைப்பட்டவங்க படிக்கலாம்...
உடன் தன்னொளியின் முழுபதிவையும் பதிந்துள்ளேன். இதுவரி படிக்காதவர்கள் படித்து மகிழலாம்.
இறுதிப் பதிவிற்கு தாங்கள் பதிவிட்டுச் சென்ற கருத்தக்களைக் கண்டு வானில் பறப்பதை போல் உணர்ந்தேன்!!! ஆனால் உடனடியாக பதில்தான் கொடுக்க முடியவில்லை. இறுதிப் பதிவு நிறைய நேரம் எடுத்து டைப் செய்ததால் மீண்டும் அதிக கழுத்து வலி வந்துவிட்டது.
கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு பதில் போடுகிறேன் நண்பர்களே.. கோபம் வேண்டாம் ப்ளீஸ்... தங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே...
http://en.calameo.com/read/003384189ced811c02199
http://en.calameo.com/read/0033841891c19ddc4249e
Mam na ippo than unga story read panna start pannirukken... Thannoliyin thalaivan novel's link thara mudiyuma please
Is this novel still available.. Couldn't open the PDF.. Pls mam could you please repost it
Yes plz repost the novel
all leading writers books are available here and we enjoy reading all stories except yours. why your novel alone cant be read
Mam na ippo than unga story read panna start pannirukken... Thannoliyin thalaivan novel's link thara mudiyuma please
Is this novel still available.. Couldn't open the PDF.. Pls mam could you please repost it
all leading writers books are available here and we enjoy reading all stories except yours. why your novel alone cant be read[/QUOTE
ஹாய் பிரெண்ட்ஸ்...
நீங்க கேட்டதுக்காக
கிண்டிலில் எனது எல்லா நாவல்களையும் ஃப்ரீ டவுன்லோட் கொடுத்து இருக்கிறேன். அமேசான் கிண்டில் ஆஃப் மட்டும் தங்களது கைப்பேசியில் இறக்கி ப்ரீ ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நாவல்களையும் டவுன்லோட் செய்து தாங்கள் எப்போது வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம். எனது அனைத்து நிறைவடைந்த நாவல்களின் லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன். அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். நன்றி...
சமுத்திரா (Tamil Edition) https://www.amazon.in/dp/B07Y826HS1/ref=cm_sw_r_cp_apa_FnfcGbX33ZGFX
தன்னொளியாளின் தலைவனிவன் (Tamil Edition) Amazon.in
சூர்யோதயம் Sooryodhayam (Tamil Edition) https://www.amazon.in/dp/B07JNTJN9X/ref=cm_sw_r_cp_apa_BofcGbZNV2CXZ?_encoding=UTF8&psc=1
என் நிலாத் தோழிக்கு (Tamil Edition) https://www.amazon.in/dp/B07G13CX4Y/ref=cm_sw_r_cp_apa_UofcGb83VFTQM?_encoding=UTF8&psc=1
நினைவே நீதானடி Ninaive needhanadi (Tamil Edition) Amazon.in
மௌனங்கள் மொழி பேசாதடா! Mounangal mozhi pesaadhadaa! (Tamil Edition) Amazon.in
இதயராகம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07R1YNHVM/ref=cm_sw_r_cp_apa_qqfcGbGGNWC78?_encoding=UTF8&psc=1
வயல்வெளிக் கவிதைகள் (Tamil Edition) Amazon.in