J Janavi Well-Known Member Jan 4, 2021 #12 நல்லா விறுவிறுப்பாக கொண்டு போய் நல்ல விதமாக முடிச்சிட்டிங்க சிஸ்.....Nice story
N Nagaspriya Well-Known Member Jan 4, 2021 #14 நல்ல கதை, நலமான முடிவு. அடுத்த கதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்
U Uma Ramesh Well-Known Member Jan 4, 2021 #15 Sweet ending mila ஆனா mila touch சில இடங்களில் miss ஆன பீலிங்ஸ். But nice. I'm waiting for your next story.
Sweet ending mila ஆனா mila touch சில இடங்களில் miss ஆன பீலிங்ஸ். But nice. I'm waiting for your next story.