எல்லா சைட்லையும் உங்களை பார்க்கிறேன்... எப்போதும் உங்களை பார்க்கிறேன்.. எப்படி மேனேஜ் பண்றீங்கன்னு தெரியலை. சூப்பர்... பானும்மா, இதே அன்போடும் இதே உற்சாகத்தோடும் வலம் வர எல்லாம் வல்ல உங்கள் விநாயக பெருமான் அருள் புரியட்டும்...
வாழ்த்துக்கள் பானு சிஸ்...