வீட்டுக்காரனுக்கு வேலை செய்ற அக்மார்க் பொண்டாட்டி இல்லை இது.......
மனதளவில்.......
புள்ளையை தூக்கவே ரவி தான் சொல்லிக்கொடுக்கணும்....... யாருக்கு தெரியும் ஏந்திக்கிட்டு நிக்கணுமோ என்னமோ
இதுல உனக்கு அக்மார்க் அம்மா கேட்குதா.........
After wife kooda
Wife ah yosikkave illa..
Except something something..
But pregnancy la ye mother ah onnum therila nu realise panraale.. there wins the motherhood
உங்க கமெண்ட்டுக்காத்தான் வெயிட்டீங்....
எந்த '' பேபி'' யை சொல்றீங்க.....
decorative cake...apt description....
நச்நான்....நான் மட்டும் தான்
எனது...என்னோடது மட்டும் தான்
மனது....என் மனது மட்டும் தான்...
என்று , நீண்ட்டட்டட்டட்ட உரை ஆற்றியிருக்கிறான்.
ஷர்மியும் ஆ னு கேட்டுக் கொண்டாள்...
இவன் நியாயம் இவனுக்கு.....
அதேப்போல், சீதாம்மா நியாயம் அவங்களுக்கு...
தன் பிள்ளைகள் செய்யும் தப்புகளை, தட்டிக் கேட்டால் தான் அம்மா..
இல்லைன்னா சும்மா...
வாழ்க்கை ஒரு வட்டம். வரஇருக்கும்....எதிர்காலத்தில்
wifeஆ என்ன யோசிக்கணும்??? நடந்துக்கிட்டா போதாதா???
எப்போ பார் இவன் இட்லி அவிச்சுக்கிட்டே இருந்தான்னா எப்போ தான் ஷர்மி வட்டமா தோசை சுடுறது......
Read Epi 14....... அங்கேயே கைப்புள்ளை வேலை பார்த்தாள் தான்....... something something too......
ஆனால் இந்த OE ரவி தான் பேசிபேசி அதுவும் கோபமா பேசி அவளை குழப்பிவிட்டது.......
அங்கே வந்த கோணல் இப்போ பேசியதும் தான் சரியாக்கிருக்கு....... இதுவரை அவளுக்கு ரவியோட மனதளவில் பல குறைபாடுகள் இருந்தது...... இப்போ தான் சொல்லிவிட்டானே கோபப்பட்டால் தாங்கிக்கோன்னு......
இப்போதைய நிலைக்கு இனி வேலை செய்றது எப்படியோ மனசளவில் ரவிக்கு பெஸ்ட் wife தான்.......
நல்ல பொண்டாட்டிக்கு பிறகு நல்ல அம்மா தான்......
அப்போ பார் தோசை வட்டமாவே வரும்
Update munnadi Ella epiyum padippingala..
Illa unga comments eh padichutta..
Short notes maari Vera irukkum unga comment..
Finger tips la irukke update details...
Jo ku whistle