ரெட்டைக் குழந்தைகள்ன்னா எப்படி வேறு வேறு கிளாஸ் படிக்கும்?
தாத்தாக்கு செம நோஸ் கட்......
பொண்ணுங்களே இல்லாத வீடா
பொண்ணுங்களோட குடித்தனம் பண்ணமுடியாத வீடு போல.....
ரெண்டு பேரும் லெப்டி.......
ஒருத்தன் 3ம் வகுப்பு இன்னொருத்தன் 4ம் வகுப்பு.......
ரெட்டை குழந்தைகள் ஒன்னு அப்பா கிட்ட இன்னொன்னு அம்மா கிட்ட....... ஆளுக்கொரு கிளாஸ்.........
ஆனால் அம்மாக்கு ரெண்ட்டை குழந்தைனா தெரிஞ்சிருக்கும்.......
maybe ஒரே அப்பா மட்டும்
இந்த சசி வந்தால் தான் என்னனு தெரியும் போல.......
இல்லை 'ரெட்டைக் குழந்தைகள்' ஒரு option.....ரெட்டைக் குழந்தைகள்ன்னா எப்படி வேறு வேறு கிளாஸ் படிக்கும்?
டுவின்ஸ்ன்னா ஒரே கிளாஸ்லேயில்லே படிக்கணும்?
Moreover இரண்டு பையன்களின் அம்மாவும் வேற வேறயாச்சே
இல்லை 'ரெட்டைக் குழந்தைகள்' ஒரு option.....
வேற வேற இடத்தில வளர்ந்தால் படிக்கச் சான்ஸ் இருக்கு.......
'அம்மாவும் வேற வேறயாச்சே' அம்மா வேற வேற னு எங்கே இருக்கு???
"வேற வேற இடத்தில வளர்ந்தால் படிக்கச் சான்ஸ் இருக்கு....."
ஓகே சரிதான்
சான்ஸ் இருக்கலாம்
"அம்மா வேற வேற னு எங்கே இருக்கு??? "
நறுமுகைக்கு வித்யுத் மட்டும் பிள்ளைன்னுதானே இருக்கு