Suvitha
Well-Known Member
ஆரம்பத்தில் இருந்தே தரணி இந்த கதைக்கு தந்த ஆதரவுக்கு நன்றி.Arumai suvi.... எங்கையும் தங்கு தடை இல்லாம சீரான நடை.
.... எந்த ஒரு எதிர் மறை சிந்தனையும் இல்லாம ரொம்ப positive ஆனா கதை.....குடும்பம் உறவு சொந்தகள் பத்தி அருமையை சொன்ன கதை.....
அரசாங்க வேலையை அதோட முக்கியதுவம் பாதுக்காப்ப சொன்ன கதை.....
வாழ்த்துக்கள் சுவி.....
இதே ஆதரவை என்னோட அடுத்த முயற்சிக்கும் தரணும்னு கேட்டுக்குறேன் பா.