harinidilip
Well-Known Member
Nice ud
எனக்கும் கமென்ட் பண்ண வே முடியல.... ரொம்ப நேரம் எரர் தான்சைட்லேயே கோளாறா?
எனக்கு மட்டும்தான் ஓபன் ஆகலைன்னு நான் நினைத்தேன்
இந்த அப்டேட்டுமே பத்து நிமிஷத்துக்கு அப்புறமாத்தான் ஓபன் ஆச்சு, மல்லிகா டியர்
ஆமா ஆமா ஆமாகுழந்தைகளுக்கு அம்மா அப்பா பக்கத்துல உட்கார்ந்தா கூட பிடிக்காது
செல்ல பொறாமை அழகு தான்
அதுவும் அபி அப்பாவ ரொம்ப நாள் கழித்து பார்க்கிறான்
இயல்பு தானே
இவங்க இவ்ளோ பொறுமையா பேசுவதே ரொம்ப மகிழ்ச்சி.