banumathi jayaraman
Well-Known Member
உங்களுடைய 100 வது மெசேஜ்=க்கு, என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள், சகோதரரேவருகைப்பதிவெட்டில் கையோப்பம் ஈட மட்டும் பேனா தொட்ட என்னை பலவருடம் கழித்து பேனாதொட வைத்த இந்த தளமும்,தளநண்பர்களும் மற்றும் தமிழில்எழுத ஊக்கப்படுத்திய பொன்ஸ் சகோதரிக்கும் நன்றி,நன்றி(ஐ என்னுடைய 100 மெசேஜ் இது)
விரைவில், 1000=மாவது மெசேஜ் எழுதவேண்டும்=ன்னு
வாழ்த்துகிறேன், சகோதரரே