ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
தேவதையிடம் வரம் கேட்டேன் 34
கதையோட நிறைய மர்மங்களுக்கு பதில் சொல்லி இருக்கேனு நினைக்கிறேன். ஏதாச்சும் விட்டுட்டேனான்னு நீங்கதான் படிச்சிட்டு சொல்லணும். சிந்தி மரம்னு ஒன்னு இந்த கதைல தான் இருக்கும் அப்படி ஒரு மரம் இருக்கானு எனக்கு தெரியல. எதோ வாயில வந்த பேர வச்சிட்டேன். இருந்தா மாத்திக்கலாம்.