Girija Shanmugam's Uravae Unnil Urainthaen 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ வேற மாப்பிள்ளையா? ஏன் பானு டியர் இவ்ளோ கோபம்..? கட்டிக்க போறவாகிட்ட காதலை எதிர் பார்க்கிறது thappa? (y)
ஹா ஹா ஹா
அப்படி வாங்க வழிக்கு
கட்டிக்க போறவளிடம் காதலை எதிர்பார்க்கிறது தப்பில்லை
அதுக்கு முன்னாடி அவளை இவன் காதல் பண்ணணும்
எப்போப் பாரு மூஞ்சியில் முள்ளை வைச்சுக்கிட்டு பேசக் கூடாது
அவள் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்து இவன் மூஞ்சியை மூஞ்சியைப் பார்த்தால் இந்த வெற்றி பயல் பார்த்தும் பார்க்காத மாதிரி போகக் கூடாது
அதுசரி
தன் காதலையே மிரட்டித்தானே ஆனந்தியிடம் இவன் சொன்னவன்
அப்புறம் வேற எப்படியிருப்பான்?
சரி சரி போனால் போகுது
பேசினபடி இந்த மாப்பிள்ளைக்கே நாங்கள் ஆனந்தியைக் கட்டிக் கொடுக்கிறோம்
அழ விடாம புள்ளையை நல்லா பார்த்துக்கணுமுன்னு வெற்றியிடம் சொல்லுங்க
 
girijashanmugam

Writers Team
Tamil Novel Writer

ஆனந்தியோட கண்களில் தனக்கான காதல் தெரிஞ்சா.. வெற்றிக்கு கோபம் போய்டும்.. :D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top