Girija Shanmugam's Uravae Unnil Urainthaen 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் கொஞ்சங் கூட சரியில்லை, கிரிஜா டியர்
இவ்வளவு நாளாய் அந்த சிவமுகிலன் பயல்தான் அபர்ணாவை மிரட்டிக்கிட்டே இருந்தான்
இப்போ இந்த வெற்றிமாறன் பயல் ஆனந்தியை மிரட்டுறானே
ஆண் பிள்ளைகள் இல்லாததால் உடம்பு சரியில்லாத அம்மா அப்பாவை விட்டுட்டு புருஷன் வீட்டுக்கு போறதுக்கு ஆனந்தி அழுதால் அன்பா அனுசரணையா உன் பெற்றோரையும் நான் பார்த்துக்குவேன்னு இதமா பதமா சொல்லுறதை விட்டுட்டு இப்படி கடிச்சு குதறுறானே
ஊஹூம் இவன் வேண்டாம்
உனக்கு நாம வேற மாப்பிள்ளை பார்க்கலாம், ஆனந்தி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top