தரணி Well-Known Member Apr 20, 2020 #33 செம எபி.... சண்டை போட்ட வேகம் என்ன இப்போ கேலி பண்ணிக்கிறது என்ன .... இந்த கேலியை கொஞ்சம் கண்ணன் கிட்டயும் காட்டினால் நல்ல இருக்குமே சுந்தரி....
செம எபி.... சண்டை போட்ட வேகம் என்ன இப்போ கேலி பண்ணிக்கிறது என்ன .... இந்த கேலியை கொஞ்சம் கண்ணன் கிட்டயும் காட்டினால் நல்ல இருக்குமே சுந்தரி....
malar02 Well-Known Member Apr 20, 2020 #39 ஒருமித்து சங்கமிக்கும் கண்கள் சத்தமில்லாமல் பேசிக்கொள்கிறது இது மிக பெரிய இடம் தாம்பத்தியத்தில் புரியாமல் இங்கு கைகூடிவிட்டது
ஒருமித்து சங்கமிக்கும் கண்கள் சத்தமில்லாமல் பேசிக்கொள்கிறது இது மிக பெரிய இடம் தாம்பத்தியத்தில் புரியாமல் இங்கு கைகூடிவிட்டது