இது மன சோர்வு மா.
கதை முடியப்போகுது..!! நீங்க கண்டுபிடிச்சு இருப்பீங்கன்னு நினைச்சேன்.. இன்னும் மூன்று பதிவுகள் தான்.
கொஞ்சம் பொறுமையா தான் கையாளனும். வேணும்னா கடைசி மூன்று பதிவை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து கொடுத்திடறோம். டீல்
மனசு சோர்வாகற அளவுக்கு என்ன ஆச்சு, ஸ்வீட்டீஸ்?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்து வரலையா?
எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னோட கிரேட் லார்ட் விக்னேஷ் பப்பா பார்த்துப்பார்
ஸோ டோன்ட் ஒர்ரி, பேபீஸ்
நானெல்லாம் கண்டுபிடிச்சுட்டேன், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
என்ன கேட்கணும்ன்னு நினைத்து மறந்து விட்டேன்
மாமன் தயவில் அக்காவும் தம்பியும்
ஒண்ணு சேர்ந்தாச்சு
மருமகள் தயவில் அம்மாவும் பையனும் ஒண்ணு சேர்ந்தாச்சு
குடும்பத்தில் அடுத்த வாரிசு வரப் போகுது
ஸோ எல்லாம் சுபம்
அவ்வளவுதான்
அந்த மூணு பதிவுகளில் இன்னைக்கு
ஒண்ணு கொடுக்கலாமில்லே,
மித்ராபரணி ஸ்வீட்டீஸ்