காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Welcome back dear....
Thanks Mahesh....
காலேஜ் girl கையில் அக்கா குழந்தையா????
Jolly யா mark எடுத்த பொண்ணு இனி இதேபோல் வருவாளா???
Waiting....
All the best....
Nice start....
Keep rocking...
வாழ்க வளமுடன்
இது கொஞ்சம் ஜாலியான கதைதான்கா.. இரண்டு பெண்களோட மனத்தை பற்றி இதுல சொல்லப் போறேன்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா...:love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arambam kalattavana seithiyai katti kaneer il mudichuteenkale sis . Nice start sis
அந்த ஒரு பதிவு மட்டும்தான் சிஸ் கொஞ்சம் எமோசனல் இனி அப்படி வராமல் சந்தோசமான பதிவுகள்தான் வரும் .. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
O my God first episode ஏன் இப்படி.... Eppadi கார் accident ஆச்சி.... Kuzhanthai ku onnum aagala nalavelai... Ashwin தான் கல்யாணம் panni ஒரு வாரத்துல வெளி நாடு poitaane appram எப்படி இப்போ இங்க இருக்கான்.... Namba heroine semma துருதுரு nu semma cute ah இருக்கா.... Super Super Super pa... Semma semma starting... Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி எந்த சோகமும் வராது ஒன்லி சந்தோசம், சிரிப்பு , கலாட்டா மட்டும்தான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shruti evvalavu asalta handle panra lecture's ah yappa Ana nalla friends irukkanga unakku Ella time layum thunaiya irukkanga
Arambathulaye soga geedham pada vachiteengale Magi Sissy
ஸ்ருதியை பொருத்தவரை எல்லா விசயத்தையும் அப்படித்தான் ஈஸியா எடுத்துக்குவா டியர்.. இனி எப்போதும் மகிழ்்சசி மட்டும்தான் ...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari,
KAATU ROJA EN THOTATHIL--VERY NICE TITLE......
THE STORY STARTS WITH EASE,WITH SHRUTHI'S GALATA INTRO...THE PULSE OF COLLEGE CLASS ROOM AND EXAM PAPER DISTRIBUTION IS SO REAL.....ENG TRANSLATED VERITHANAM ON THE PAPER N THAT TOO COPIED FROM DINESH BY SHRUTHI IS AWESOME CUTE...HUMOROUS....
NOW COMES THE CONTRAST TECHNIC..!
JOLLYA PADICHITE VANTHAAL,THERE U THROW THE ICE OF WORDS WHICH SLICES THRU OUR BONE!!!!!
A SLIGHT INTRO OF SWETHA N ASHWIN+HIS MOM--THESE THREE ARE VERY CALM N JUST THE OPPOSITE OF SHRUTHI ,--EVEN THEN I FELT THE ODDITY OF THIS KINDA INTRO...THEN BLAST.....!!! .SWETHA IS DEAD...WITH A BABY.,ASHWIN IS THERE RETURNED FROM ABROAD,HIS MOM TOO IS THERE....Y N HOW N WHAT HAPPENED WITH SWETHA'S ACCIDENT..??...GAAAAAAAAAUUUUUDD!!!
SO MANY QNS..!!
U POINT BLANK ,SHOT THRU IT,,,NAILED IT-INTO MY HEART!!!.....KNOW THE INTERESTING LEVEL OF THIS STORY AT THE START ITSELF...!!!!
EN MANDAI KAAYA POVATHU URUTHI....SO GIVE US THE UDS ASAP...COZ NO OTHER GO...NEENGA FIRST EPISODE LAYE THERIKA VITTUTEENGA..AWESOME START YAAR.....
AM HAPPY N MY BEST WISHES FOR THIS NEW STORY DR
இந்த கதை கொஞ்சம் கலாட்டா தான் சிஸ்...ப்பா செம கமெண்ட்ஸ்.. நிறைய தரம் படிச்சேன்...இரண்டு பெண்களோட மனம் பற்றி சொல்லியிருக்கேன்.. இந்த பதிவை தவிர இனி எப்போதும் மகிழ்ச்சியான பதிவுகள் மட்டும்தான் வரும் சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்.. படிச்சிட்டு வாங்க வெயிட் பண்றேன்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாத்தியார் பிழைப்பு சிரிப்பா சிரிக்குது.... ஒரு கிளாஸ்க்கு ஒரு பேப்பர்யாவது இப்படி பாட்டு இருக்கும்.... ஸ்ருதி சூப்பர்.....ஆனா ஸ்வேதா அஸ்வின் ரெண்டு பேரும் ஏன் அப்போவும் இப்பவும் அமைதியா அமைதி
நீங்க டீச்சரா சிஸ்.. சூப்பர்.. இதே வார்த்தையை ஒரு ஆசிரியையும் சொல்லி நான் கேட்டேன்... அவங்க ரெண்டு பேர் குணமும் அப்படித்தான் சிஸ்.. போன கதையில உங்கள பார்க்கவே முடியல..:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா மீ பாவம் டியர்.. நான் என்ன யோசிக்கிறேன்னு நான் முதல் பதிவு போட்ட உடனேயே எல்லாரும் கண்டு பிடிச்சு என்னை அவுட்டாக்கிடுறிங்க.. அப்புறம் எங்க சஸ்பென்ஸ் வைக்கிறது.. அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருதே..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹா ஹா ஹா
நாங்கெல்லாம் யாரு?
காரைக்குடி கோஹினூர் வைரம் மகேஸ்வரியின் வாசகர்கள் ஆச்சே
அப்புறம் கண்டுபிடிக்காமல் இருப்போமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top