ஹா ஹா ஹா
உங்கூட்டு ஆப்பு எங்கூட்டு ஆப்பு
இல்லை
ராமலிங்கம் வெற்றிவேலுவுக்கு
செமத்தியான ஆப்பு வைச்சுட்டார்
ராம்ஸ் மாம்ஸ் செம மூளைக்காரருங்கோ
மலருப் புள்ளை படிச்சு பெரிய
ஆளாகி வெற்றிக்கு நல்ல பதிலடி
கொடுப்பாள்ன்னு ராம்ஸ் மாம்ஸ்
மாதிரியே நானும் நினைச்சேனுங்கோ
ஆனாக்க மலர்விழி புள்ளை
சொல்றதிலும் ஒரு ஞாயம்
இருக்குங்கோ
உன்ற காசை தொடலை
ஓட்டல் ஆரம்பிச்சதை உன்னாண்ட சொல்லலைன்னு நினைக்கிறயே, வெற்றிவேல் தம்பிரி
நீ மட்டும் உங்கப்பா அப்பத்தாவிடம்
சொல்லிட்டா எல்லாம் செஞ்சே
உனக்கொரு ஞாயம் ராம்ஸ்
மாம்ஸுக்கு ஒரு ஞாயமா?
இந்த பைபாஸ் ஓட்டல்ல வர்ற
லாவத்தை வெற்றி அண்ணனின்
பிச்சுநச்சு மூளை கணக்கு
பண்ணுதா?
பண்ணட்டும் பண்ணட்டும்
இனிமேப்பட்டு ஆப்பிரிக்கா
அண்டார்டிக்கா நோ நோ
ஆஸ்திரேலியா என்ன இந்தா
இருக்குற சென்னைஐஐஐ
மாஆஆஆஆநகரத்துக்கே வெற்றி
மாப்பி போறது கஷ்டம்தேன்
ஹலோ எச்சூஸ் மீ
யாரங்கே
நம்ம வெற்றிவேல் அண்ணாச்சிக்கு பெஸலா ஒரு செட்டு செட் தோசை பார்ஸேல்