இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa... Semma semma episode... Shakthi semma avan school la கபிலன் nuku velaiku வர sollitaan... Ramali தான் அது pidikala... அவன் அம்மா ku avanala ethuyum seiya முடியல வருத்தம் eppome இருக்கும்... Malar சித்தி enna பொறாமை எப்படி pesitaanga.. But வெற்றி semma ah திட்டி anupitaan.... வெற்றி இனிமேல் avala paathukuvaan... Shakthi appatha va விடற thaa illa ramali மாமா nuga vera சும்மா இருக்க மாட்டானுக போல ava avanuku எதாவது aaidumo nu payapuraa... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Priyapraveenkumar

Well-Known Member
Vetri kadhal mannan aepdi romance pandran, Malar unnoda vekkam alagu..
aana unga chithi pesinathuku dhilla pathil kodukkama alarathu too bad...
Ramali deariyama peachu arumai..
Sakthi Ramali kadhal sandai eppavum pola superb...
sakthi Kabila mannichu avanukum velaya koduthu arumai..
ithellam pathum kooda Ramaliku love aean innum varala,
 

naveensri

Well-Known Member
மலருக்கு பிள்ளை ஆசை வந்து எங்கேயோ கொடி கட்டி பறக்குது... வெற்றி உன் காட்டுல மழை தான் போ....
ரமலி இன்னும் நீ develop ஆகணும் போலேயே இப்போ தான் இவன் மானே தேனே பாட ஆரபிச்சிருக்கான்....

nice epi authorji
 

periyauma

Well-Known Member
Super epi . Vetri chiti ikku semma ya kodutha po.make up technique super . Sakthi gem of a person. Ramali ma un mama Kita phone illa sonnantha sakthi kita athumatri nadandukita naala irrukkimla
 

Jovi

Well-Known Member
View attachment 5255View attachment 5256


Inai Thedum Ithaiyangal 23 1

Inai Thedum Ithaiyangal 23 2

ஹாய் பிரண்ட்ஸ்.ரொம்ப ரொம்ப ஸாரி கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் இத்தனை நாள் வரமுடியல.. நான் காய்ச்சல்ன்னு சொல்லவும் இத்தனை பேர் என் உடம்பை பத்தி விசாரிச்சது எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோசமாக இருந்திச்சு பிரண்ட்ஸ்.. நிறைய பேர் பர்சனலாவும் மெசேஜ் போட்டுருந்திங்க..இங்க நிறைய பேரோட இதயத்தில என்னோட கதை இடம் பெற்றிருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா...இனி எப்பவும் போல பதிவு போட்டுருவேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்...
லவ்லி எபிசோட்
 

kavitha28

Well-Known Member
hi maheshwari....
thank u for this ud even with ur health issues....
as usual a wonderful episode that moves the story interstingly.....
vetri express his care n love for malar in front of her chitti....semma.
kabilan n shakthi...shakthi is awesome there..... nice depiction of chr...
ramali's miratal with mama for shakthi clearly brings out the importance of shakthi in her life(hope so)....antha scene azhaga vanthirunthathu.....
paadalodu avan ramaliyai correct seiyum vitham arumai n romantic....pinraanpa...
super dr....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி காதல் மன்னனாகவே மாறிட்டான்.:love::love:
மலர் புள்ள நீ இப்படி அழுறது சரியில்ல உன் சித்திய லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கணும்.:cool::cool:
ரமலி சாட்டையோடு ஷக்திய அடிக்க போறா பாட்டி நீங்க வேற ஏத்தி விட்டுடாதீங்க...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பாட்டி பரம எம்.ஜி.ஆர் fan(y)(y)(y)
சக்தி மன்னிச்சு கபிலனுக்கு வேலையும் போட்டுக் கொடுத்தான். இந்த ரமலி ஏன் இன்னும் லவ் ல விழாம இருக்கா...:LOL::LOL:
வெற்றி மலர் காதல்தான் இப்பவும் கொடிகட்டி பறக்குது சிஸ்.. ரமலி லவ்ல விழுந்தாலும் இன்னும் சொல்லாம இருக்கா .. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top