The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அருமையான காதல் கதை...
சவீதாவின் எழுத்துக்கள் ரசிக்க வைத்தது...
அழகான கதாபாத்திரங்கள்....
ரதிக்கு பிடித்த அம்சங்கள் நிறைய உண்டு....
அடுத்த நாவல் எப்போது, சவீ சகோ?...

நன்றி நன்றி சிஸ்...

நீங்க சொல்றது தான் என்னை ரசிக்க வைக்குது... ரதிக்கு ரொம்ப பிடிச்ச அம்சங்கள் எல்லாம் கடைசில வரத்தான் செய்யுது... சீக்கிரமே அடுத்த புது கதைக்களத்டதோ வருவேன்... உங்க எல்லார் சப்போர்டோட...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
very very nice and romantic story...mithu and seithu iruvarum thangal kathal unarnthathum athai unarthiyathum super...manathukku malaiyai nee kathai engal manathilum kutrala saral malaiyai inimai serthu irukirathu.....very eagerly waiting for your next story.

Thank u Chitra...

Kutala saral veesiyathu pola iruka, thank u thank u pa... seekkiramey adutha storyoda varren...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
romba azhagana kaadhal mazhai.. Elarayum nanaya vechutiga...aarambathula Katha sogama kashtama irunthuchu... mudivu athuku opposite ah...romba alaga finish panitiga.. superb sis Adutha kathai epo sis..we are waiting

Thank u da Sri...

Mudivu sogama potta neenga ellarum ennai uthaika varamatteenga da... ha ha...

Adutha kathaiyoda seekkiramey varren da...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
No words.... I m speechless... :) Feel satisfied happy... Totally I am impressed... :)
About Mithra wat I feel...

என்னுடைய வலியையும் சந்தோஷத்தையும் தன்னுடைய உணர்வுகளாய் அவன் உணர்ந்த போது உயர்ந்தது அவன் மீதான காதல்... இவன் என்னவன் என்று... :)

About saithanyan...

You are the key behind my happiness, success, emotions, smile, tears and everything. Coz my world around u only.:)

Awesome Savee mam.. Thanks for giving such a beautiful story... Me soooooooo happy... :)

ஹாய்டா செல்லம்,

ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டியா, தேங்க்ஸ் டியர்...

என்னுடைய வலியையும் சந்தோஷத்தையும் தன்னுடைய உணர்வுகளாய் அவன் உணர்ந்த போது உயர்ந்தது அவன் மீதான காதல்... இவன் என்னவன் என்று... :) - இதுல நான் இம்ப்ரெஸ் ஆகிட்டேன்டா சூப்பர் கேப்ஷன்...

கலக்கல்டா சைதன்யன் பத்தி சொன்னது... தேங்க்ஸ் யூ டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top