இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கண்ணாலமாகி எம்புட்டு மாசமாச்சு?
வெற்றி மாமனுக்கு இப்பம்தேன்
மலர் பொஞ்சாதி மேல ரவையூண்டு
இஷ்டம் வரப் பார்க்குதோ?
பழசு எல்லாம் நென்ச்சு பார்க்குறாரே
அப்போ ராம்ஸ் மாம்ஸ்சின் மேக்ஸ்
கணக்கு சரியாயிடுச்சுங்கோ

"நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது (2)
சிரித்து பார்க்கிறேன் என் ஜீவன்
துடிக்கின்றது (2).........."
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
க்ஷயம் வந்த அம்மாவை கவனித்து
கொண்ட நாட்கள் சக்திவேலின்
நினைவுக்கு வருது
அப்போ டெல்லியிலிருந்து ரமலி
வருவதற்குள் சக்திக்கு பழசெல்லாம்
ஞாபகம் வந்து அவன் தன் வீட்டுக்கு
போயிடுவானா?

டெல்லி போகும் ரமலிக்கு என்ன
இடைஞ்சல் வரக் காத்திருக்கோ?
சொத்தை அத்தை பேமிலி ஏதாவது
பண்ணியிருக்கானுங்களா?
இல்லை அம்மிணி இருந்த
லண்டனிலிருந்து வேற புதிய
தொந்தரவா?
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Me first:p:p

Semma epi sis:love::love:

வெற்றி மலரு மலருனு சுத்துற நாளை பார்க்க மீ ஆவலோட வெயிட்டிங்:LOL::LOL:

சக்திக்கு நியாபகம் வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு:rolleyes::rolleyes:

Eagerly waiting for next epi sis:love::love:
நன்றி சிஸ் வெற்றி மலர் பின்னாடி சுத்த இ்ன்னும் ரெண்டு பதிவுதான் இருக்குமுன்னு நினைக்கிறேன்... அடுத்த பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் நியாபகம் வந்தா என்னாகும்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி சார் கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறி மலர் பக்கம் தாவுறாரு.:love::love:
ராமலி டில்லில இருந்து வரும் போது சரண் சக்தியாக மாறி இருப்பானோ!:unsure:o_O
வெற்றி மலரை ரசிக்க ஆரம்பிச்சிட்டான்... சக்தியை வெற்றி பார்த்திட்டான் சிஸ் நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
உங்கூட்டு ஆப்பு எங்கூட்டு ஆப்பு
இல்லை
ராமலிங்கம் வெற்றிவேலுவுக்கு
செமத்தியான ஆப்பு வைச்சுட்டார்

ராம்ஸ் மாம்ஸ் செம மூளைக்காரருங்கோ
மலருப் புள்ளை படிச்சு பெரிய
ஆளாகி வெற்றிக்கு நல்ல பதிலடி
கொடுப்பாள்ன்னு ராம்ஸ் மாம்ஸ்
மாதிரியே நானும் நினைச்சேனுங்கோ
ஆனாக்க மலர்விழி புள்ளை
சொல்றதிலும் ஒரு ஞாயம்
இருக்குங்கோ

உன்ற காசை தொடலை
ஓட்டல் ஆரம்பிச்சதை உன்னாண்ட சொல்லலைன்னு நினைக்கிறயே, வெற்றிவேல் தம்பிரி
நீ மட்டும் உங்கப்பா அப்பத்தாவிடம்
சொல்லிட்டா எல்லாம் செஞ்சே
உனக்கொரு ஞாயம் ராம்ஸ்
மாம்ஸுக்கு ஒரு ஞாயமா?

இந்த பைபாஸ் ஓட்டல்ல வர்ற
லாவத்தை வெற்றி அண்ணனின்
பிச்சுநச்சு மூளை கணக்கு
பண்ணுதா?
பண்ணட்டும் பண்ணட்டும்
இனிமேப்பட்டு ஆப்பிரிக்கா
அண்டார்டிக்கா நோ நோ
ஆஸ்திரேலியா என்ன இந்தா
இருக்குற சென்னைஐஐஐ
மாஆஆஆஆநகரத்துக்கே வெற்றி
மாப்பி போறது கஷ்டம்தேன்

ஹலோ எச்சூஸ் மீ
யாரங்கே
நம்ம வெற்றிவேல் அண்ணாச்சிக்கு பெஸலா ஒரு செட்டு செட் தோசை பார்ஸேல்
அவளுக்கு தன்னை சுயபடுத்திக்கனும்னு ஒரு ஆசை அத அவங்க மாமா நிறைவேத்தி வைச்சிட்டார் டியர்.. வெற்றிக்கு இனி புரியும் குடும்பத்தின் அருமைன்னா என்னன்னு.... இன்னைக்கு ஸ்பெசலே தோசைதான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top