நான் இனி நீ எபிலாக்!!! - - சசிதீரா.

Advertisement

Sasideera

Well-Known Member
Very nice sis உங்க name பார்த்ததும் படிச்சிட்டேன்..
கண்டிப்பா நீங்க சீக்கிரமா ஒரு ஸ்டோரி எழுதிடலமாம்... last ல கவிதை அருமை sis.


Thank you so much kayal.... Yen kayal ipa varaikum nalla than ah poitu iruku... Nan lam kadhai ezhuthina naadu thaanguma... Una intha ulagam nambuthu sasi ma... :ROFLMAO::ROFLMAO:
 

ThangaMalar

Well-Known Member
அருமை, அட்டகாசம், அற்புதம்...
First prize க்கு சரியான போட்டி..
கவிதை வேற லெவல்..

சரயூ நடையிலயே கலக்கி இருக்கே, சசி..

"........" நிறுத்தற் குறிகள் மட்டும் அவசியம்...

வெகு சீக்கிரம் உன் style ல ஒரு romance கதை எதிர்பார்க்கப்படுகிறது..
 

ThangaMalar

Well-Known Member
Very nice sis உங்க name பார்த்ததும் படிச்சிட்டேன்..
கண்டிப்பா நீங்க சீக்கிரமா ஒரு ஸ்டோரி எழுதிடலமாம்... last ல கவிதை அருமை sis.
கேளுங்க.. கேளுங்க..
எல்லோரும் கேளுங்க..
 

Sasideera

Well-Known Member
பரிசு வாங்கணும் வின் பண்ணணும் னு கண்டிப்பாக எழுதல.... முயற்சி மட்டுமே... ஏன்னா கதையே கான்டெஸ்ட் என போட்ட அப்புறம் தான் படிச்சேன். கதை முடிந்த பிறகு பொறுமையா படிக்கணும்னு இருந்தேன். ஆனால் கதை படிச்சு முடிஞ்சதும் சரி ட்ரை பண்ணுவோமேனு எழுதினேன். இதை எழுத நான் பண்ண அலப்பறை இருக்கே, வேலை முடிஞ்சு ட்ரைன்ல வரும் போது போகும் போது பேப்பர் பேனாவோட சுத்தினேன்! ரெண்டு முறை எபிலாக் யோசிக்க ஆரம்பிச்சு அப்படியே தூங்கிட்டேன்! :p:pப்ரெண்ட்ஸ் எல்லாம் செம கலாய்.. நீ குடுக்கற அலப்பறை பார்த்த இன்னொரு பொன்னியின் செல்வன் எழுதற அளவுக்கு குடுக்கறனு...  :ROFLMAO::ROFLMAO::LOL::LOL::pஆனால் இப்ப உங்க எல்லாருடைய கமெண்ட்ஸ் பார்க்கும் போது சசி ஹாப்பி அண்ணாச்சி! ப்ரைஸ் வாங்குறது விட இந்த வாழ்த்து கமெண்ட்ஸ் இது ரொம்ப ஹாப்பி எனக்கு! நன்றிகள் பல உங்களுக்கு!:love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top